கர்த்தர் நல்லவர் | Karthar Nallavar / Karththar Nallavar
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்
மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்
ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்
மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்
ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்
1
சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்
மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர் பரிசுத்த நாமக்காரர்
சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்
மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர் பரிசுத்த நாமக்காரர்
யாக்கோபில் நியாயங்களும் நீதிகளும் செய்பவர்
யாக்கோபில் நியாயங்களும் நீதிகளும் செய்பவர்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்
2
வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோ
அவ்வளவு பெரியதே அவரது கிருபையே அவரது கிருபையே
வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோ
அவ்வளவு பெரியதே அவரது கிருபையே அவரது கிருபையே
என் பாவம் என்னை விட்டு தூரமாய் விலக்கினீரே
என் பாவம் என்னை விட்டு தூரமாய் விலக்கினீரே
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்
அலே அலேலூயா அலே அலேலூயா
அலே அலே அல்லேலூயா
அலே அலேலூயா அலே அலேலூயா
அலே அலே அல்லேலூயா
கர்த்தர் நல்லவர் | Karthar Nallavar / Karththar Nallavar | Vijay | Jack Warrior | Vijay