கல்வாரி சிலுவையிலே / Kalvaari Siluvaiyile / Kalvaari Siluvaiyilae / Kalvari Siluvaiyile / Kalvari Siluvaiyilae
கல்வாரி சிலுவையிலே
ஜீவனைக் கொடுத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
துதித்தாலும் போதாதே
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
துதித்தாலும் போதாதே உம்மை
துதித்தாலும் போதாதே
1
என் பாவம் போக்கிடவே
தம் ரத்தம் சிந்தினீரே
என் பாவம் போக்கிடவே
தம் ரத்தம் சிந்தினீரே
என் சாபம் நீக்கிடவே
தம் ஜீவன் ஈந்தீரே
என் சாபம் நீக்கிடவே
தம் ஜீவன் ஈந்தீரே
கல்வாரி சிலுவையிலே
ஜீவனைக் கொடுத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
துதித்தாலும் போதாதே உம்மை
துதித்தாலும் போதாதே
2
என் காயம் ஆற்றிடவே
நீர் காயமடைந்தீரே
என் காயம் ஆற்றிடவே
நீர் காயமடைந்தீரே
என் நோய்கள் தீர்த்திடவே
நீர் தழும்பை ஏற்றீரே
என் நோய்கள் தீர்த்திடவே
நீர் தழும்பை ஏற்றீரே
கல்வாரி சிலுவையிலே
ஜீவனைக் கொடுத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
துதித்தாலும் போதாதே உம்மை
துதித்தாலும் போதாதே
3
சமாதானத்தை தந்திட
ஆக்கினை ஏற்றுக்கொண்டீர்
சமாதானத்தை தந்திட
ஆக்கினை ஏற்றுக்கொண்டீர்
ஆடுகள் போல் திரிந்த என்
அக்கிரமத்தை நீர் சுமந்தீர்
ஆடுகள் போல் திரிந்த என்
அக்கிரமத்தை நீர் சுமந்தீர்
கல்வாரி சிலுவையிலே
ஜீவனைக் கொடுத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
துதித்தாலும் போதாதே உம்மை
துதித்தாலும் போதாதே
கல்வாரி சிலுவையிலே / Kalvaari Siluvaiyile / Kalvaari Siluvaiyilae / Kalvari Siluvaiyile / Kalvari Siluvaiyilae | G. Thomas Devanandham