கல்வாரி நேசம் ஐயா | Kalvaari Nesam Iyaa
கல்வாரி நேசம் ஐயா
என் உள்ளமே உருகுதையா
கல்வாரி நேசம் ஐயா
என் உள்ளமே உருகுதையா
1
குருதியும் வடித்தீர் ஐயா
பாவ கறைகளை துடைத்தீர் ஐயா
குருதியும் வடித்தீர் ஐயா
பாவ கறைகளை துடைத்தீர் ஐயா
காயங்கள் ஏற்றீர் ஐயா என்
காயங்கள் ஏற்றீர் ஐயா
என் நோய்களை தீர்த்தீர் ஐயா ஐயா
கல்வாரி நேசம் ஐயா
என் உள்ளமே உருகுதையா
கல்வாரி நேசம் ஐயா
என் உள்ளமே உருகுதையா
2
நிந்தையை ஏற்றீர் ஐயா
என் சிந்தையை மாற்ற ஐயா
நிந்தையை ஏற்றீர் ஐயா
என் சிந்தையை மாற்ற ஐயா
தடையினை உடைத்தீர் ஐயா
தடையினை உடைத்தீர் ஐயா
தேவ உறவினை தந்தீர் ஐயா ஐயா
கல்வாரி நேசம் ஐயா
என் உள்ளமே உருகுதையா
கல்வாரி நேசம் ஐயா
என் உள்ளமே உருகுதையா
3
பாடுகள் ஏற்றீர் ஐயா
என் பாடுகள் தீர்க்க ஐயா
பாடுகள் ஏற்றீர் ஐயா
என் பாடுகள் தீர்க்க ஐயா
ஜீவனை தந்தீர் ஐயா
ஜீவனை தந்தீர் ஐயா
புது வாழ்வினை தந்தீர் ஐயா ஐயா
கல்வாரி நேசம் ஐயா
என் உள்ளமே உருகுதையா
கல்வாரி நேசம் ஐயா
என் உள்ளமே உருகுதையா
கல்வாரி நேசம் ஐயா | Kalvaari Nesam Iyaa | G. Thomas Devanandham