கல்வாரி நாயகனே / Kalvaari Naayaganae / Kalvari Naayaganae / Kalvari Nayagane
கல்வாரி நாயகனே என்
கல்வாரி நாயகனே
கல்வாரி நாயகனே என்
கல்வாரி நாயகனே
நோக்கி பார்த்தீரே என்னை
தூக்கி சுமந்தீரே
நோக்கி பார்த்தீரே என்னை
தூக்கி சுமந்தீரே
கண்ணீர் துடைத்தீரே என்னை
அனைத்துக்கொண்டீரே
கண்ணீர் துடைத்தீரே என்னை
அனைத்துக்கொண்டீரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
1
உடைந்து போன என்னையும் மீண்டும் உருவாக்கினீர்
உடைந்து போன என்னையும் மீண்டும் உருவாக்கினீர்
மகனாக மகளாக ஏற்றுக்கொண்டீர்
மகனாக மகளாக ஏற்றுக்கொண்டீர்
உமக்கே ஆராதனை ஐயா
உமக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
2
பாவியாக வாழ்ந்த என்னை தேடி வந்தீரய்யா
பாவியாக வாழ்ந்த என்னை தேடி வந்தீரய்யா
பரலோக ராஜியம் சேர்த்திடவே
பரலோக ராஜியம் சேர்த்திடவே
ஜீவனை தந்தீரைய்யா உம்
ஜீவனை தந்தீரைய்யா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
3
பாதை மாறி போன என்னை அழைத்து வந்தவரே
பாதை மாறி போன என்னை அழைத்து வந்தவரே
மீண்டுமாக விழுவாமல் நான்
மீண்டுமாக விழுவாமல்
இறுக பிடித்தீரய்யா என்னை
இறுக பிடித்தீரய்யா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
கல்வாரி நாயகனே என்
கல்வாரி நாயகனே
கல்வாரி நாயகனே என்
கல்வாரி நாயகனே
நோக்கி பார்த்தீரே என்னை
தூக்கி சுமந்தீரே
நோக்கி பார்த்தீரே என்னை
தூக்கி சுமந்தீரே
கண்ணீர் துடைத்தீரே என்னை
அனைத்துக்கொண்டீரே
கண்ணீர் துடைத்தீரே என்னை
அனைத்துக்கொண்டீரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை