கைவிடமாட்டார் மறந்திடமாட்டார் | Kaividamattar Marandhidamattar / Kaividamaattaar Marandhidamaattaar
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
1
கள்ளம் இல்லாத தமது பிள்ளைகளின்
கதறலைக் கேட்டிடுவார் கண்ணீரைத் துடைத்திடுவார்
கள்ளம் இல்லாத தமது பிள்ளைகளின்
கதறலைக் கேட்டிடுவார் கண்ணீரைத் துடைத்திடுவார்
கண்மணிபோல கருத்துடன் காப்பார்
கன்மலை மீது உன்னை நிறுத்துவார்
கண்மணிபோல கருத்துடன் காப்பார்
கன்மலை மீது உன்னை நிறுத்துவார்
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
2
பறக்கும் பறவைகளை போஷிக்கும் பரமபிதா
ஒருநாளும் உன்னை போஷிக்க மறந்திடார்
பறக்கும் பறவைகளை போஷிக்கும் பரமபிதா
ஒருநாளும் உன்னை போஷிக்க மறந்திடார்
தகப்பனைப் போல தோளில் சுமந்திடுவார்
தகப்பனைப் போல தோளில் சுமந்திடுவார்
தாயினும்மேலாய் உன்னைத் தேற்றிடுவார்
தாயினும்மேலாய் உன்னைத் தேற்றிடுவார்
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
3
எப்பக்கம் நெருக்கமோ எல்லாமே தோல்வியோ
எல்லாமே மாறிடும் நன்மையாய் முடிந்திடும்
எப்பக்கம் நெருக்கமோ எல்லாமே தோல்வியோ
எல்லாமே மாறிடும் நன்மையாய் முடிந்திடும்
தேவன் முன்குறித்த காலம் வந்திடும்
மகிமையின் நாட்கள் உன்னைத் தேடிவரும்
தேவன் முன்குறித்த காலம் வந்திடும்
மகிமையின் நாட்கள் உன்னைத் தேடிவரும்
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
4
நல்லதோர் போராட்டம் போராடி ஜெயித்திடு
ஓட்டத்தை ஜெயமுடன் ஓடி முடித்திடு
நல்லதோர் போராட்டம் போராடி ஜெயித்திடு
ஓட்டத்தை ஜெயமுடன் ஓடி முடித்திடு
விசுவாசம் காத்திடு அழைப்பில் நிலைத்திடு
நீதியின் கிரீடம் பெற்றிட வாழ்ந்திடு
விசுவாசம் காத்திடு அழைப்பில் நிலைத்திடு
நீதியின் கிரீடம் பெற்றிட வாழ்ந்திடு
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கலங்காதே திகையாதே
உன் நம்பிக்கை வீண் போகாது
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார்
இயேசு உன்னைவிட்டு விலகிடமாட்டார்
கைவிடமாட்டார் மறந்திடமாட்டார் | Kaividamattar Marandhidamattar / Kaividamaattaar Marandhidamaattaar | R. Reagan Gomez