கடந்து வந்த பாதைகளை | Kadanthu Vantha Pathaigalai / Kadanthu Vantha Paathaigalai / Kadandhu Vandha Padhaigalai / Kadandhu Vandha Padhaigalai
கடந்து வந்த பாதைகளை
நினைத்து நன்றி சொல்கிறேன்
உயர்த்தி வைத்த இயேசுவையே
எந்த நாளும் நானும் பாடுகிறேன்
கடந்து வந்த பாதைகளை
நினைத்து நன்றி சொல்கிறேன்
உயர்த்தி வைத்த இயேசுவையே
எந்த நாளும் நானும் பாடுகிறேன்
1
உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தீரே
கால்கள் இடறாமல் கன்மலைமேல் நிறுத்தினீரே
உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தீரே
கால்கள் இடறாமல் கன்மலைமேல் நிறுத்தினீரே
கடந்து வந்த பாதைகளை
நினைத்து நன்றி சொல்கிறேன்
உயர்த்தி வைத்த இயேசுவையே
எந்த நாளும் நானும் பாடுகிறேன்
2
அனலாக ஜீவித்திட அபிஷேகம் ஈந்தீரே
பெலத்தின்மேல் பெலனடைய உம் ஆவியால் நிரப்பினீரே
அனலாக ஜீவித்திட அபிஷேகம் ஈந்தீரே
பெலத்தின்மேல் பெலனடைய உம் ஆவியால் நிரப்பினீரே
கடந்து வந்த பாதைகளை
நினைத்து நன்றி சொல்கிறேன்
உயர்த்தி வைத்த இயேசுவையே
எந்த நாளும் நானும் பாடுகிறேன்
3
எதிர் காலம் உம் கரத்தில் எதற்கும் பயமில்லையே
எந்தன் நேசர் இயேசு நீரே துணையாக வருவீரே
எதிர் காலம் உம் கரத்தில் எதற்கும் பயமில்லையே
எந்தன் நேசர் இயேசு நீரே துணையாக வருவீரே
கடந்து வந்த பாதைகளை
நினைத்து நன்றி சொல்கிறேன்
உயர்த்தி வைத்த இயேசுவையே
எந்த நாளும் நானும் பாடுகிறேன்
கடந்து வந்த பாதைகளை
நினைத்து நன்றி சொல்கிறேன்
உயர்த்தி வைத்த இயேசுவையே
எந்த நாளும் நானும் பாடுகிறேன்
கடந்து வந்த பாதைகளை | Kadanthu Vantha Pathaigalai / Kadanthu Vantha Paathaigalai / Kadandhu Vandha Padhaigalai / Kadandhu Vandha Padhaigalai | Michael Raja, EL Shaddai Prayer House, Secunderabad, Telangana, India – 500056