என்னை தூக்கி தூக்கி / Ennai Thukki Thukki / Ennai Thuki Thuki / உயிரோடு எழுந்த இயேசுவே / Uyirodu Elunda Yesuve / Uyirodu Ezhunda Yesuve / Uyirodu Elunda Yesuvae / Uyirodu Ezhunda Yesuvae
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ரட்சகர்
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ரட்சகர்
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சமாதான காரனரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சமாதான காரனரே
உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ரட்சகர்
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ரட்சகர்
1
மரித்து போன அந்த லாசாரு
அன்று தேடியே இயேசு வந்தீரே
மரித்து போன அந்த லாசாரு
அன்று தேடியே இயேசு வந்தீரே
உங்க வாயின் வார்த்தையால்
அங்கு ஜீவன் வந்தது
உங்க வாயின் வார்த்தையால்
அங்கு ஜீவன் வந்தது
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சமாதான காரனரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சமாதான காரனரே
2
சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்து போனீரே
சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்து போனீரே
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சமாதான காரனரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சமாதான காரனரே
என்னை தூக்கி தூக்கி / Ennai Thukki Thukki / Ennai Thuki Thuki / உயிரோடு எழுந்த இயேசுவே / Uyirodu Elunda Yesuve / Uyirodu Ezhunda Yesuve / Uyirodu Elunda Yesuvae / Uyirodu Ezhunda Yesuvae | Darwin Ebenezer