கடல் கொந்தளித்துப் பொங்க / Kadal Kondalithu Ponga / Kadal Konthalithu Ponga / Kadal Kondhalithu Ponga

கடல் கொந்தளித்துப் பொங்க / Kadal Kondalithu Ponga / Kadal Konthalithu Ponga / Kadal Kondhalithu Ponga

1
கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

2
கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே

3
எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

BEFORE YOU PROCEED, SHARE YOUR THOUGHTS AND PRAYERS AT: http://www.PrayForPeaceOfJerusalem.com

BEFORE YOU PROCEED, SHARE YOUR FAVORITE VERSE AT: http://www.BibleBookChapterVerse.com

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!