காத்திடும் தேவா | Kaathidum Deva / Kaaththidum Deva / Kaathidum Devaa / Kaaththidum Devaa
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
இஸ்ரவேலை காத்தது போல் காத்திடும் தேவா
பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
இஸ்ரவேலை காத்தது போல் காத்திடும் தேவா
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
1
அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்
லொத்துவை காத்தது போல் காத்திடும் தேவா
அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்
லொத்துவை காத்தது போல் காத்திடும் தேவா
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
2
இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்
உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே
இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்
உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
3
பின் நோக்கி பார்த்து நான் உப்பு தூணாக மாட்டேன்
முன்னோக்கி ஓடியே உம் பதம் சேருவேன்
பின் நோக்கி பார்த்து நான் உப்பு தூணாக மாட்டேன்
முன்னோக்கி ஓடியே உம் பதம் சேருவேன்
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
இஸ்ரவேலை காத்தது போல் காத்திடும் தேவா
பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
இஸ்ரவேலை காத்தது போல் காத்திடும் தேவா
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா
காத்திடும் தேவா | Kaathidum Deva / Kaaththidum Deva / Kaathidum Devaa / Kaaththidum Devaa | Jonathan Udhay, K. Gloriyan, K. Anoitan | Ganeeshgan Jeyarajah | Karthik Vimal / Jesus Deliverance Church, Ampara, Sri Lanka