காண்கின்ற கண்கள் உடையவரே / Kaangindra Kangal Udaiyavare / Kangindra Kangal Udaiyavare
காண்கின்ற கண்கள் உடையவரே
என்னை கண்ணோக்கி பாருமையா
காண்கின்ற கண்கள் உடையவரே
என்னை கண்ணோக்கி பாருமையா
கேட்கின்ற செவிகள் உடையவரே
என் விண்ணப்பம் கேளுமையா
கேட்கின்ற செவிகள் உடையவரே
என் விண்ணப்பம் கேளுமையா
1
ஆகாரின் கண்ணீரை கண்டீர்
வானாந்திரத்தில் ஓர் நாள் அன்று
ஆகாரின் கண்ணீரை கண்டீர்
வானாந்திரத்தில் ஓர் நாள் அன்று
புதியதோர் அதிசயம் என் வாழ்வில் செய்ய
கண்ணோக்கி பாருமையா
புதியதோர் அதிசயம் என் வாழ்வில் செய்ய
கண்ணோக்கி பாருமையா
காண்கின்ற கண்கள் உடையவரே
என்னை கண்ணோக்கி பாருமையா
காண்கின்ற கண்கள் உடையவரே
என்னை கண்ணோக்கி பாருமையா
கேட்கின்ற செவிகள் உடையவரே
என் விண்ணப்பம் கேளுமையா
கேட்கின்ற செவிகள் உடையவரே
என் விண்ணப்பம் கேளுமையா
2
அன்னாளின் கண்ணீரை கண்டீர்
உம் ஆலயத்தில் ஓர் நாள் அன்று
அன்னாளின் கண்ணீரை கண்டீர்
உம் ஆலயத்தில் ஓர் நாள் அன்று
ஆத்துமா உமக்காய் ஆதாயம் செய்த்திட
கிருபையை தாருமையா
ஆத்துமா உமக்காய் ஆதாயம் செய்த்திட
கிருபையை தாருமையா
காண்கின்ற கண்கள் உடையவரே
என்னை கண்ணோக்கி பாருமையா
காண்கின்ற கண்கள் உடையவரே
என்னை கண்ணோக்கி பாருமையா
கேட்கின்ற செவிகள் உடையவரே
என் விண்ணப்பம் கேளுமையா
கேட்கின்ற செவிகள் உடையவரே
என் விண்ணப்பம் கேளுமையா
3
சிலுவையில் தொங்கின அன்று
அந்த கள்ளனின் வாய்மொழி கேட்டீர்
சிலுவையில் தொங்கின அன்று
அந்த கள்ளனின் வாய்மொழி கேட்டீர்
பரலோகில் எனக்கு ஓர் இடம் வேண்டும்
கிருபையாய் தாருமையா
பரலோகில் எனக்கு ஓர் இடம் வேண்டும்
கிருபையாய் தாருமையா
காண்கின்ற கண்கள் உடையவரே
என்னை கண்ணோக்கி பாருமையா
காண்கின்ற கண்கள் உடையவரே
என்னை கண்ணோக்கி பாருமையா
கேட்கின்ற செவிகள் உடையவரே
என் விண்ணப்பம் கேளுமையா
கேட்கின்ற செவிகள் உடையவரே
என் விண்ணப்பம் கேளுமையா