ஜீவனைப்பார்க்கிலும் | Jeevanai Parkilum / Jeevanai Parkkilum
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
அது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது
அது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
1
கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார் என்
கால்களை மான் கால் போல மாற்றினார்
கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார் என்
கால்களை மான் கால் போல மாற்றினார்
சேனைக்குள் என்னை பாய வைத்தார்
மதிலையும் என்னை தாண்ட வைத்தார்
சேனைக்குள் என்னை பாய வைத்தார்
மதிலையும் என்னை தாண்ட வைத்தார்
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
2
மனிதர்கள் என்னை விழுங்கிட பார்க்கையில்
நாள்தோறும் என்னை போர்செய்து ஒடுக்குகையில்
மனிதர்கள் என்னை விழுங்கிட பார்க்கையில்
நாள்தோறும் என்னை போர்செய்து ஒடுக்குகையில்
ஒத்தாசையை அனுப்பினார் இரட்சிப்பையும் அருளினார்
ஒத்தாசையை அனுப்பினார் இரட்சிப்பையும் அருளினார்
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
3
என் வாசலின் தாழ்பாள் எல்லாம் பலப்படுத்தி
என் எல்லைகளை சமாதானம் உள்ள தாக்கி
என் வாசலின் தாழ்பாள் எல்லாம் பலப்படுத்தி
என் எல்லைகளை சமாதானம் உள்ள தாக்கி
உச்சிதமான நன்மையினால் என்னை திருப்பி ஆக்குகிறார்
உச்சிதமான நன்மையினால் என்னை திருப்பி ஆக்குகிறார்
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
அது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது
அது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
ஜீவனைப்பார்க்கிலும் | Jeevanai Parkilum / Jeevanai Parkkilum | Premkumar Paulsingh | SL Edward Raj | Premkumar Paulsingh