இது முதற்கொண்டு | Ithu Mutharkondu / Ithu Mudharkondu / Idhu Mutharkondu / Idhu Mudharkondu
இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே
இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
1
பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும்
பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும்
உன்னை காக்கின்றவர் வலப்பக்கத்தில் நிழலை இருக்கின்றவர்
உன்னை காக்கின்றவர் வலப்பக்கத்தில் நிழலை இருக்கின்றவர்
இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
2
அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவர்
அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவர்
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது
இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
இது முதற்கொண்டு போக்கையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே
இது முதற்கொண்டு | Ithu Mutharkondu / Ithu Mudharkondu / Idhu Mutharkondu / Idhu Mudharkondu | Peter Rayan, Sangeetha Peter | Kevin Rosario | Peter Rayan