நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன் / Nichayamaagave Unnai Aasirvathipen / Nichayamagave Unnai Aasirvathipen
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பேன்
1
உன்னுடைய இருதயத்தின் வேண்டுதலை அறிவேன்
உன்னுடைய ஆசைகளை நிறைவேற்ற மறவேன்
உன்னுடைய இருதயத்தின் வேண்டுதலை அறிவேன்
உன்னுடைய ஆசைகளை நிறைவேற்ற மறவேன்
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
2
ஏற்ற காலம் உன் தேசத்தில் மழை பெய்ய பண்ணுவேன்
கையிடும் வேலைகளில் ஆசீர்வாதம் அளிப்பேன்
ஏற்ற காலம் உன் தேசத்தில் மழை பெய்ய பண்ணுவேன்
கையிடும் வேலைகளில் ஆசீர்வாதம் அளிப்பேன்
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
3
நான் உன்னை பூமியிலே தழைக்கும்படி செய்வேன்
நீ ஒருநாளும் யார்முன்னும் வெட்கப்படுவதில்லை
நான் உன்னை பூமியிலே தழைக்கும்படி செய்வேன்
நீ ஒருநாளும் யார்முன்னும் வெட்கப்படுவதில்லை
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
4
நான் உன்னை எனக்காக மீட்டுக்கொண்டபடியால்
உன் முகம் இனி ஒருநாளும் செத்துப்போவதில்லை
நான் உன்னை எனக்காக மீட்டுக்கொண்டபடியால்
உன் முகம் இனி ஒருநாளும் செத்துப்போவதில்லை
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
உன் பேரை பெருமைப்படுத்துவேன்
நீ ஆசீர்வதமாய் இருப்பாய்
நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேன் / Nichayamaagave Unnai Aasirvathipen / Nichayamagave Unnai Aasirvathipen | R. Deva Asir