இருந்தவரே இருப்பவரே / Irundhavare Iruppavare / Irunthavare Iruppavare / Irundhavare Irupavare / Irunthavare Irupavare
இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே
இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
1
செங்கடல் எதிர்த்து நின்றாலும்
செல்லும் வழியினை அடைத்து கொண்டாலும்
செங்கடல் எதிர்த்து நின்றாலும்
செல்லும் வழியினை அடைத்து கொண்டாலும்
வந்திடுவார் வழி திறப்பார்
முன் செல்லுவார் கரை சேர்த்திடுவார்
வந்திடுவார் வழி திறப்பார்
முன் செல்லுவார் கரை சேர்த்திடுவார்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
2
ஐஸ்வர்யம் யாவும் அழிந்தாலும்
மாமிசம் அழுகி போனாலும்
ஐஸ்வர்யம் யாவும் அழிந்தாலும்
மாமிசம் அழுகி போனாலும்
நம்பிடுவேன் துதித்திடுவேன்
சார்ந்திடுவேன் பாதம் சேர்ந்திடுவேன்
நம்பிடுவேன் துதித்திடுவேன்
சார்ந்திடுவேன் பாதம் சேர்ந்திடுவேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
3
இருள் என்னை சூழ்ந்து கொண்டாலும்
நம்பினோர் என்னை கை விட்டாலும்
இருள் என்னை சூழ்ந்து கொண்டாலும் நான்
நம்பினோர் என்னை கை விட்டாலும்
தாங்கிடுவார் ஏந்திடுவார்
சுமந்திடுவார் பாதுகாத்திடுவார்
தாங்கிடுவார் ஏந்திடுவார்
சுமந்திடுவார் பாதுகாத்திடுவார்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
இருந்தவரே இருப்பவரே / Irundhavare Iruppavare / Irunthavare Iruppavare / Irundhavare Irupavare / Irunthavare Irupavare | Samson Jim Reeves
