இரைச்சலின் சத்தம் கேட்கணும் | Iraichalin Satham Ketkanum / Iraichchalin Saththam Ketkanum
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
இந்தியா தேசம் முழுவதும்
பின்மாரி மழையும் பொழியணும்
பாரத தேசம் முழுவதும்
சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே
மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே
சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே
மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
இந்தியா தேசம் முழுவதும்
1
காலம் இனி செல்லாது
ஒளியுள்ள காலம் முடிகிறதே
காலம் இனி செல்லாது
ஒளியுள்ள காலம் முடிகிறதே
கண்ணீரோடு ஜெபித்திடுவோம்
எழுப்புதலைக் கண்டிடுவோம்
கண்ணீரோடு ஜெபித்திடுவோம்
எழுப்புதலைக் கண்டிடுவோம்
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
இந்தியா தேசம் முழுவதும்
2
இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே
தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே
இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே
தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே
அழுகையோடும் புலம்பலோடும்
பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்
அழுகையோடும் புலம்பலோடும்
பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
இந்தியா தேசம் முழுவதும்
3
பரிசுத்தரின் சித்தம் ஒன்றே
சபைகளில் பூரணமாய் நடக்கணுமே
பரிசுத்தரின் சித்தம் ஒன்றே
சபைகளில் பூரணமாய் நடக்கணுமே
பரிசுத்தவான்கள் ஒருமனமாய்
தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே
பரிசுத்தவான்கள் ஒருமனமாய்
தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே
கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்
திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்
கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்
திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
இந்தியா தேசம் முழுவதும்
பின்மாரி மழையும் பொழியணும்
பாரத தேசம் முழுவதும்
சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே
மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே
சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே
மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே
கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்
திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்
கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்
திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்
இரைச்சலின் சத்தம் கேட்கணும் | Iraichalin Satham Ketkanum / Iraichchalin Saththam Ketkanum | Lucas Sekar