இனியும் இல்ல இல்ல என் வாழ்விலே | Iniyum Illa Illa En Vaazhvile | Iniyum Illa Illa En Vaalvile
இனியும் இல்ல இல்ல என் வாழ்விலே
ஏளனம் ஏமாற்றம் எதுவுமில்லையே
துளியும் இல்ல இல்ல என் வாழ்விலே
வேதனை வீணான பயமுமில்லையே
இனியும் இல்ல இல்ல என் வாழ்விலே
ஏளனம் ஏமாற்றம் எதுவுமில்லையே
துளியும் இல்ல இல்ல என் வாழ்விலே
வேதனை வீணான பயமுமில்லையே
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
1
இயேசென்னும் நாமம் ஒன்றே ஒன்றே
எந்தன் வாழ்வில் எல்லாம் எல்லாம்
மார்பில் சாய்ந்திளைப்பாறுவேன்
மறப்பேன் எந்தன் கவலையெல்லாம்
மறப்பேன் எந்தன் கவலையெல்லாம்
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
2
விரும்பிய அனைத்தும் கிடைக்கவில்லை
விருப்பமோ என்னில் குறையவில்லை
திருப்தியாக்கிடும் தேவன் உண்டே
திகைத்திட மாட்டேன் ஒருபோதும் நான்
திகைத்திட மாட்டேன் ஒருபோதும் நான்
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
3
ஒளிவரும் நேரம் நெருங்கிடுதே
ஒருவரும் தடுத்திட முடியாதே
ஒருபோதும் அழியா வார்த்தையுண்டு
ஒருவரும் தடுத்திட முடியாதே
ஒருவரும் தடுத்திட முடியாதே
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
இனியும் இல்ல இல்ல என் வாழ்விலே
ஏளனம் ஏமாற்றம் எதுவுமில்லையே
துளியும் இல்ல இல்ல என் வாழ்விலே
வேதனை வீணான பயமுமில்லையே
இனியும் இல்ல இல்ல என் வாழ்விலே
ஏளனம் ஏமாற்றம் எதுவுமில்லையே
துளியும் இல்ல இல்ல என் வாழ்விலே
வேதனை வீணான பயமுமில்லையே
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
துதிப்பேன் என்றும் உம் நாமத்தை
நம்புவேன் என்றும் உம் வார்த்தையை
இனியும் இல்ல இல்ல என் வாழ்விலே | Iniyum Illa Illa En Vaazhvile | Iniyum Illa Illa En Vaalvile | Janet Caroline Jebaraja | V. T. Jai Godman | S. J. Jebaraja