இந்த மட்டும் வாழ்வது / Indha Mattum Vaalvadhu / Intha Mattum Vaalvadhu / Intha Mattum Valvathu
இந்த மட்டும் வாழ்வது உங்க கிருபை தான்
இனிமேலும் வாழ்வதும் உங்க கிருபை தான்
இந்த மட்டும் வாழ்வது உங்க கிருபைதான் நான்
இனிமேலும் வாழ்வதும் உங்க கிருபை தான்
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நடப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நடப்பதும் உங்க கிருபை தான்
இந்த மட்டும் வாழ்வது உங்க கிருபை தான்
இனிமேலும் வாழ்வதும் உங்க கிருபை தான்
1
அன்னையின் வயிற்றிலே தெரிந்தது உங்க கிருபை தான்
அம்மாவின் வயிற்றிலே தெரிந்தது உங்க கிருபை தான்
பெயர் சொல்லி அழைத்தது அப்பா உங்க கிருபை தான்
பெயர் சொல்லி அழைத்தது அப்பா உங்க கிருபை தான்
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நடப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நடப்பதும் உங்க கிருபை தான்
இந்த மட்டும் வாழ்வது உங்க கிருபை தான்
இனிமேலும் வாழ்வதும் உங்க கிருபை தான் நான்
இந்த மட்டும் வாழ்வது உங்க கிருபை தான்
இனிமேலும் வாழ்வதும் உங்க கிருபை தான்
2
ரத்த பாசம் உதறும்போது அணைத்தது உங்க கிருபை தான்
ரத்த பாசம் உதறும்போது அணைத்தது உங்க கிருபை தான்
உங்க பாசம் அனைத்ததே அப்பா உங்க கிருபை தான்
உங்க பாசம் அனைத்ததே அப்பா உங்க கிருபை தான்
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நடப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நடப்பதும் உங்க கிருபை தான்
இந்த மட்டும் வாழ்வது உங்க கிருபை தான்
இனிமேலும் வாழ்வதும் உங்க கிருபை தான் நான்
இந்த மட்டும் வாழ்வது உங்க கிருபை தான்
இனிமேலும் வாழ்வதும் உங்க கிருபை தான்
3
ஊழியத்தின் பாதையிலே உயர்த்தினதும் உங்க கிருபை தான்
ஊழியத்தின் பாதையிலே உயர்த்தினதும் உங்க கிருபை தான்
இனிமேலும் உயர்த்துவீரே அப்பா உங்க கிருபை தான்
இனிமேலும் உயர்த்துவீரே அப்பா உங்க கிருபை தான்
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நடப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நடப்பதும் உங்க கிருபை தான்
இந்த மட்டும் வாழ்வது உங்க கிருபை தான்
இனிமேலும் வாழ்வதும் உங்க கிருபை தான் நான்
இந்த மட்டும் வாழ்வது உங்க கிருபை தான்
இனிமேலும் வாழ்வதும் உங்க கிருபை தான்