இதயம் கவர்ந்தவரே / Idhayam Kavarndhavarae / Ithayam Kavarndhavarae / Idhayam Kavarnthavarae / Ithayam Kavarnthavarae
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
1
கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
கருத்தாய் என்னை தூக்கி சுமக்கின்றீர்
கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
கருத்தாய் என்னை தூக்கி சுமக்கின்றீர்
திசை தெரியாமல் அலைந்த எனக்கு
பாதை காட்டி மகிழ்வை தந்தீரே
திசை தெரியாமல் அலைந்த எனக்கு
பாதை காட்டி மகிழ்வை தந்தீரே
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
2
தனிமையின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
என்னோடு எப்போதும் கூட வருகின்றீர்
தனிமையின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
என்னோடு எப்போதும் கூட நடக்கின்றீர்
உடன்படிக்கையை என்னோடு செய்து
பெரிய ஜாதியாக மாற்றிவருகிறீர்
உடன்படிக்கையை என்னோடு செய்து
பெரிய ஜாதியாக மாற்றிவருகிறீர்
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
3
மரண இருளில் நடக்கும்போதெல்லாம்
உமது கோலும் தடியும் என்னை தேற்றும்
மரண இருளில் நடக்கும்போதெல்லாம்
உமது கோலும் தடியும் என்னை தேற்றும்
நல்ல மேய்ப்பனாக இருந்து என்னை
புல்லுள்ள இடத்தில் அமர செய்தீரே
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
இதயம் கவர்ந்தவரே
எனக்குள் இருப்பவரே
பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றினீரே
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
உங்க அன்பு பெரியது
அது கடலினும் பெரியது
உங்க அன்பு பெரியது
என் உயிரினும் பெலானது
இதயம் கவர்ந்தவரே / Idhayam Kavarndhavarae / Ithayam Kavarndhavarae / Idhayam Kavarnthavarae / Ithayam Kavarnthavarae | Visuvasam Joe
இதயம் கவர்ந்தவரே / Idhayam Kavarndhavarae / Ithayam Kavarndhavarae / Idhayam Kavarnthavarae / Ithayam Kavarnthavarae | Tefy Joe | Visuvasam Joe