அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா | Hallelujah Hallelujah Hallelujah
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உம்மை ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உம்மை ஆராதிப்பேன்
1
யெகோவா யீரே
தேவைகள் சந்திப்பவரே
யெகோவா யீரே
தேவைகள் சந்திப்பவரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உம்மை ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உம்மை ஆராதிப்பேன்
2
யெகோவா ஷம்மா
கூடவே இருப்பவரே
யெகோவா ஷம்மா
கூடவே இருப்பவரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உம்மை ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உம்மை ஆராதிப்பேன்
3
யெகோவா ராஃபா
சுகத்தை அளிப்பவரே
யெகோவா ராஃபா
சுகத்தை அளிப்பவரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உம்மை ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உம்மை ஆராதிப்பேன்
4
யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா | Hallelujah Hallelujah Hallelujah | Raja. S. Joshin | John Rohith
