எண்ணிலடங்கா நன்றி | Enniladanga Nandri / Enniladangaa Nandri
எண்ணிலடங்கா நன்றி எண்ணிலடங்கா நன்றி
தன்னலமில்லா புறக்களா
தம்மையே பலியா தந்த தாசரால்
விந்தை இயேசுவை நமடைந்தோம்
தம்மையே பலியாய் தந்த தாசரால்
விந்தை இயேசுவை நமடைந்தோம
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
1
தன் தேசம் துறந்து நேசத்தை மறந்து
துன்பத்தைக் கடந்து மரித்தனரே
தன் தேசம் துறந்து நேசத்தை மறந்து
துன்பத்தைக் கடந்து மரித்தனரே
எண்ணிலடங்கா நன்றி நன்றி நன்றி
அந்த ஆயிரம் உத்தமர்க்காய் உள்ளம் நிறைந்த நன்றி
எண்ணிலடங்கா நன்றி எண்ணிலடங்கா நன்றி
தன்னலமில்லா புறக்களா
தம்மையே பலியாய் தந்த தாசரால்
விந்தை இயேசுவை நமடைந்தோம்
எண்ணிலடங்கா நன்றியே
2
Thoma Ziegenbalg Willam Carey
G.U.Pope Caldwell Sunder Singh
Thoma Ziegenbalg Willam Carey
G.U.Pope Caldwell Sunder Singh
எண்ணிலடங்கா நன்றி நன்றி நன்றி
ஏங்குதே என் இதயமே இவர்களைப்போல மாறவே
எண்ணிலடங்கா நன்றி எண்ணிலடங்கா நன்றி
தன்னலமில்லா புறக்களா
தம்மையே பலியாய் தந்த தாசரால்
விந்தை இயேசுவை நமடைந்தோம்
எண்ணிலடங்கா நன்றியே
3
நேச சிலுவையை நீயும் சுமந்து
இயேசுவுக்காய் நீயும் நில்லு
நேச சிலுவையை நீயும் சுமந்து
இயேசுவுக்காய் நீயும் நில்லு
எண்ணிலடங்கா மாந்தரை அன்பரண்டை சேர்க்கவே
அந்த ஆயிரம் உத்தமரின்
இதய பாரம் உணர்ந்திடு
எண்ணிலடங்கா நன்றி எண்ணிலடங்கா நன்றி
தன்னலமில்லா புறக்களா
தம்மையே பலியாய் தந்த தாசரால்
விந்தை இயேசுவை நமடைந்தோம்
தம்மையே பலியாய் தந்த தாசரால்
விந்தை இயேசுவை நமடைந்தோம்
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
எண்ணிலடங்கா நன்றி | Enniladanga Nandri / Enniladangaa Nandri | Hema John