ஆதியிலே வார்த்தை இருந்தது / Aadhiyile Vaarthai Irundhadhu / Aadhiyile Vaarthai Irundadhu
1
ஆதியிலே வார்த்தை இருந்தது
அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது
அந்த வார்த்தை தேவனாய் இருந்தது
அந்த வார்த்தை மாமிசம் ஆனது
ஆதியிலே வார்த்தை இருந்தது
அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது
அந்த வார்த்தை தேவனாய் இருந்தது
அந்த வார்த்தை மாமிசம் ஆனது
அந்த வார்த்தை அந்த வார்த்தை
அந்த வார்த்தை இயேசுதான்
அந்த வார்த்தை அந்த வார்த்தை
அந்த வார்த்தை இயேசுதான்
2
அவருக்குள் ஜீவன் இருந்தது
அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியானது
அந்த ஒளி இருளில் பிரகாசிக்கிறது
அந்த ஒளி மெய்யான ஒளிதானே
அவருக்குள் ஜீவன் இருந்தது
அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியானது
அந்த ஒளி இருளில் பிரகாசிக்கிறது
அந்த ஒளி மெய்யான ஒளிதானே
அந்த மெய்யான ஒளி அந்த மெய்யான ஒளி
அந்த மெய்யான ஒளி இயேசுதான்
அந்த மெய்யான ஒளி அந்த மெய்யான ஒளி
அந்த மெய்யான ஒளி இயேசுதான்
3
காலங்களை மாற்றுகின்றனர் அந்த ராஜா
பருவங்களை மாற்றுகின்றனர் அந்த ராஜா
அகிலம் ஆள்கின்றவர் அந்த ராஜா
அனைத்தும் செய்து முடிப்பவர்
காலங்களை மாற்றுகின்றனர் அந்த ராஜா
பருவங்களை மாற்றுகின்றனர் அந்த ராஜா
அகிலம் ஆள்கின்றவர் அந்த ராஜா
அனைத்தும் செய்து முடிப்பவர்
அந்த ராஜாதிராஜா அந்த ராஜாதிராஜா
அந்த ராஜாதிராஜா இயேசுதான்
அந்த ராஜாதிராஜா அந்த ராஜாதிராஜா
அந்த ராஜாதிராஜா இயேசுதான்
4
மேன்மைப்படுத்துகின்றவர் அந்த தேவன்
மகிமைப்படுத்துகின்றனர் அந்த தேவன்
பெருமைப்படுத்துகின்றவர் அந்த தேவன்
பெரியவனாக்குகின்றவர்
மேன்மைப்படுத்துகின்றவர் அந்த தேவன்
மகிமைப்படுத்துகின்றனர் அந்த தேவன்
பெருமைப்படுத்துகின்றவர் அந்த தேவன்
பெரியவளாக்குகின்றவர்
அந்த தேவாதி தேவன் அந்த கர்த்தாதி கர்த்தன்
அந்த மன்னாதி மன்னன் இயேசுதான்
அந்த தேவாதி தேவன் அந்த கர்த்தாதி கர்த்தன்
அந்த மன்னாதி மன்னன் இயேசுதான்