என்னை காக்கும் தேவன் | Ennai Kaakum Devan / Ennai Kaakkum Devan
என்னை காக்கும் தேவன் என்னோடு இருக்கிறார்
என்னை காப்பாற்ற என் கூட இருக்கிறார்
என்னை காக்கும் தேவன் என்னோடு வருகிறார்
என்னை காப்பாற்ற என் கூட வருகிறார்
வருகிறார் இயேசு வருகிறார்
என்னை காக்க அனுதினம் வருகிறார்
இருக்கிறார் இயேசு இருக்கிறார்
என் கூடவே என்றும் இருக்கிறார்
என்னை காக்கும் தேவன் என்னோடு இருக்கிறார்
என்னை காப்பாற்ற என் கூட இருக்கிறார்
என்னை காக்கும் தேவன் என்னோடு வருகிறார்
என்னை காப்பாற்ற என் கூட வருகிறார்
1
சர்வ வல்ல தேவன் என்னோடிருக்கிறார்
சகலத்தையும் செய்ய தேவன் இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் என்னோடிருக்கிறார்
சகலத்தையும் செய்ய தேவன் இருக்கிறார்
இருக்கிறார் இயேசு இருக்கிறார்
சகலத்தையும் செய்ய இயேசு இருக்கிறார்
இருக்கிறார் இயேசு இருக்கிறார்
சகலத்தையும் செய்ய இயேசு இருக்கிறார்
என்னை காக்கும் தேவன் என்னோடு இருக்கிறார்
என்னை காப்பாற்ற என் கூட இருக்கிறார்
என்னை காக்கும் தேவன் என்னோடு வருகிறார்
என்னை காப்பாற்ற என் கூட வருகிறார்
2
குறைநீக்கும் மருத்துவராக இருக்கிறார்
குறைபோக்கும் சேவகராய் இருக்கிறார்
குறைநீக்கும் மருத்துவராக இருக்கிறார்
குறைபோக்கும் சேவகராய் இருக்கிறார்
இருக்கிறார் இயேசு இருக்கிறார்
குறைபோக்க இயேசு நம்மோடிருக்கிறார்
இருக்கிறார் இயேசு இருக்கிறார்
குறைபோக்க இயேசு நம்மோடிருக்கிறார்
என்னை காக்கும் தேவன் என்னோடு இருக்கிறார்
என்னை காப்பாற்ற என் கூட இருக்கிறார்
என்னை காக்கும் தேவன் என்னோடு வருகிறார்
என்னை காப்பாற்ற என் கூட வருகிறார்
3
ஜீவன் தந்த இயேசு நம்மோடிருக்கிறார்
நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு இருக்கிறார்
ஜீவன் தந்த இயேசு நம்மோடிருக்கிறார்
நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு இருக்கிறார்
இருக்கிறார் இயேசு இருக்கிறார்
நாம் ஜீவன் பெற இயேசு உயிர்த்திருக்கிறார்
இருக்கிறார் இயேசு இருக்கிறார்
நாம் ஜீவன் பெற இயேசு உயிர்த்திருக்கிறார்
என்னை காக்கும் தேவன் என்னோடு இருக்கிறார்
என்னை காப்பாற்ற என் கூட இருக்கிறார்
என்னை காக்கும் தேவன் என்னோடு வருகிறார்
என்னை காப்பாற்ற என் கூட வருகிறார்
வருகிறார் இயேசு வருகிறார்
என்னை காக்க அனுதினம் வருகிறார்
இருக்கிறார் இயேசு இருக்கிறார்
என் கூடவே என்றும் இருக்கிறார்
நம்மை காக்கும் தேவன் நம்மோடு இருக்கிறார்
நம்மை காப்பாற்ற நம் கூட இருக்கிறார்
நம்மை காக்கும் தேவன் நம்மோடு வருகிறார்
நம்மை காப்பாற்ற நம்கூட வருகிறார்
என்னை காக்கும் தேவன் | Ennai Kaakum Devan / Ennai Kaakkum Devan | Albert Gunaseelan | Flute Suresh | Albert Gunaseelan, Nancy Albert