என் வாழ்வில் எல்லாம் இயேசுவே | En Vaazhvil Ellam Yesuve / En Vaazhvil Ellaam Yesuve
தட்டு தடுமாறி நிற்கும் என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே

தந்தை நீரே தாயும் நீரே என் வாழ்வில் எல்லாம் இயேசுவே

1
நான் தடுமாறினேன் உம் கரம் தாங்கியது
உம்மிடம் தவழ்ந்திட்டேன்
தேவை எல்லாம் சந்தித்தீர்
நான் தடுமாறினேன் உம் கரம் தாங்கியது
உம்மிடம் தவழ்ந்திட்டேன் தேவை எல்லாம் சந்தித்தீர்
தேவை எல்லாம் சந்தித்தீர்
என் தேவை எல்லாம் சந்தித்தீர்
தட்டு தடுமாறி நிற்கும் என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே
தட்டு தடுமாறி நிற்கும் என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே
2
வழி மாறினேன் கிருபை இரட்சித்தது
நீர் என்னை தேடி வந்தீர் என்னை
உம் தோளில் சுமந்திடவே நான்
வழி மாறினேன் கிருபை இரட்சித்தது
நீர் என்னை தேடி வந்தீர்
உம் தோளில் சுமந்திடவே
என்னை உம் தோளில் சுமந்திடவே
தட்டு தடுமாறி நிற்கும் என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே
தட்டு தடுமாறி நிற்கும் என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே
3
காயப்பட்டேன் மன காயப்பட்டேன்
உம் பாதம் பணிந்திட்டேன்
பாரமும் நீங்கியதே
காயப்பட்டேன் மன காயப்பட்டேன்
உம் பாதம் பணிந்திட்டேன்
பாரமும் நீங்கியதே
மன பாரமும் நீங்கியதே
தட்டு தடுமாறி நிற்கும் என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே
தட்டு தடுமாறி நிற்கும் என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே
தந்தை நீரே தாயும் நீரே என் வாழ்வில் எல்லாம் இயேசுவே
தந்தை நீரே தாயும் நீரே என் வாழ்வில் எல்லாம் இயேசுவே
தட்டு தடுமாறி நிற்கும் என்னை தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே
தொட்டு தாலாட்டு தெய்வம் நீரே
என் வாழ்வில் எல்லாம் இயேசுவே | En Vaazhvil Ellam Yesuve / En Vaazhvil Ellaam Yesuve | T. John Joseph Prasath | Babu | T. John Joseph Prasath