என் சமாதானத்தின் காரணரே / En Samaadhaanaththin Kaaranarae / En Samaadhaanathin Kaaranarae
என் சமாதானத்தின் காரணரே / En Samaadhaanaththin Kaaranarae / En Samaadhaanathin Kaaranarae / En Samaathaanaththin Kaaranarae / En Samaathaanathin Kaaranarae / En Samadhanaththin Karanarae / En Samathanathin Karanarae / En Samathanaththin Karanarae / En Samathanathin Karanarae
என் சமாதானத்தின் காரணரே
யெகோவா ஷாலோம் நீரே
என் சமாதானத்தின் காரணரே
யெகோவா ஷாலோம் நீரே
பயமின்றி வாழவைப்பீர்
என் பகைஞரை விலக்கிடுவீர்
பயமின்றி வாழவைப்பீர்
என் பகைஞரை விலக்கிடுவீர்
ஆறுதலின் தெய்வமே
நீரே என் தெய்வமே
என் ஆறுதலின் தெய்வமே
உம்மை மட்டும் சார்ந்திடுவேன் நான்
உம்மை மட்டும் சார்ந்திடுவேன்
1
உமது செய்கைகளால்
என்னை மகிழ்ச்சியாக்கினீரே
உமது செய்கைகளால்
என்னை மகிழ்ச்சியாக்கினீரே
உமது கரத்தின் கிரியைகளால்
ஆனந்த சத்தமிடுவேன்
உமது கரத்தின் கிரியைகளால்
ஆனந்த சத்தமிடுவேன்
ஆறுதலின் தெய்வமே
நீரே என் தெய்வமே
என் ஆறுதலின் தெய்வமே
உம்மை மட்டும் சார்ந்திடுவேன் நான்
உம்மை மட்டும் சார்ந்திடுவேன்
2
எந்தன் பெலவீனத்தில்
உம் பெலன் தாங்கிடுவேன்
எந்தன் பெலவீனத்தில்
உம் பெலன் தாங்கிடுவேன்
நீரே என் பரிகாரி
வாழ்க்கையின் அதிகாரி
நீரே என் பரிகாரி
என் வாழ்க்கையின் அதிகாரி
என் சமாதானத்தின் காரணரே
யெகோவா ஷாலோம் நீரே
என் சமாதானத்தின் காரணரே
யெகோவா ஷாலோம் நீரே
பயமின்றி வாழவைப்பீர்
என் பகைஞரை விலக்கிடுவீர்
பயமின்றி வாழவைப்பீர்
என் பகைஞரை விலக்கிடுவீர்
ஆறுதலின் தெய்வமே
நீரே என் தெய்வமே
என் ஆறுதலின் தெய்வமே
உம்மை மட்டும் சார்ந்திடுவேன் நான்
உம்மை மட்டும் சார்ந்திடுவேன்
என் சமாதானத்தின் காரணரே / En Samaadhaanaththin Kaaranarae / En Samaadhaanathin Kaaranarae / En Samaathaanaththin Kaaranarae / En Samaathaanathin Kaaranarae / En Samadhanaththin Karanarae / En Samathanathin Karanarae / En Samathanaththin Karanarae / En Samathanathin Karanarae | Vijay
