அல்லேலூயா பாடுவேன் அல்லேலூயா பாடுவேன் / Alleluyaa Paaduven Alleluyaa Paaduven / Alleluyaa Paduven Alleluyaa Paduven / Alleluya Paduven Alleluya Paduven
அல்லேலூயா பாடுவேன் அல்லேலூயா பாடுவேன்
புதுப்பாட்டை என்றும் பாடுவேன்
அல்லேலூயா பாடுவேன் அல்லேலூயா பாடுவேன்
ஆனந்தமாய் என்றும் பாடுவேன்
எப்படி சொல்லிடுவேன் நான் என்னென்ன சொல்லிடுவேன்
நீர் செய்த நன்மைகளை
எப்படி சொல்லிடுவேன் நான் என்னென்ன சொல்லிடுவேன்
நீர் செய்த நன்மைகளை
அல்லேலூயா பாடுவேன் அல்லேலூயா பாடுவேன்
புதுப்பாட்டை என்றும் பாடுவேன்
அல்லேலூயா பாடுவேன் அல்லேலூயா பாடுவேன்
புதுப்பாட்டை என்றும் பாடுவேன்
1
வாலாக்காமல் என்னையும் தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னையும் மேலாக்கினீர்
வாலாக்காமல் என்னையும் தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னையும் மேலாக்கினீர்
அதிசயர் நீரே அற்புதர் நீரே
அகிலத்தையும் படைத்தவர் நீரே
அதிசயர் நீரே அற்புதர் நீரே
அகிலத்தையும் படைத்தவர் நீரே
எப்படி சொல்லிடுவேன் நான் என்னென்ன சொல்லிடுவேன்
நீர் செய்த நன்மைகளை
எப்படி சொல்லிடுவேன் நான் என்னென்ன சொல்லிடுவேன்
நீர் செய்த நன்மைகளை
2
ஜனங்களுக்குள்ளே பெரிய ஜாதியாக்கினீர்
அதிசயங்களை காண செய்தீர்
ஜனங்களுக்குள்ளே பெரிய ஜாதியாக்கினீர்
அதிசயங்களை காண செய்தீர்
உன்னதர் நீரே உயர்ந்தவர் நீரே
சகலத்தையும் படைத்தவர் நீரே
உன்னதர் நீரே உயர்ந்தவர் நீரே
சகலத்தையும் படைத்தவர் நீரே
எப்படி சொல்லிடுவேன் நான் என்னென்ன சொல்லிடுவேன்
நீர் செய்த நன்மைகளை
எப்படி சொல்லிடுவேன் நான் என்னென்ன சொல்லிடுவேன்
நீர் செய்த நன்மைகளை
3
தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே
உமக்காக என்னையும் பிரித்தெடுத்தவரே
தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே
உமக்காக என்னையும் பிரித்தெடுத்தவரே
நல்லவர் நீரே வல்லவர் நீரே
அடைக்கலமாய் வந்தவர் நீரே
நல்லவர் நீரே வல்லவர் நீரே
அடைக்கலமாய் வந்தவர் நீரே
எப்படி சொல்லிடுவேன் நான் என்னென்ன சொல்லிடுவேன்
நீர் செய்த நன்மைகளை
எப்படி சொல்லிடுவேன் நான் என்னென்ன சொல்லிடுவேன்
நீர் செய்த நன்மைகளை
4
என்னை விட்டு விலக மாட்டேன் என்றீர்
கைவிடவும் மாட்டேன் என்றீர்
என்னை விட்டு விலக மாட்டேன் என்றீர்
கைவிடவும் மாட்டேன் என்றீர்
மறைவிடம் நீரே உறைவிடம் நீரே
கேடகமாய் வந்தவர் நீரே