என் மேய்ப்பர் | En Meippar
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது
என் வாழ்வில் குறை என்று ஏதும் இல்லை
நன்மையையும் கிருபையும் என்னை என்றும் சூழ
ஜீவிய காலமெல்லாம் மேய்ப்பரானீர்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது
என் வாழ்வில் குறை என்று ஏதும் இல்லை
நன்மையையும் கிருபையும் என்னை என்றும் சூழ
ஜீவிய காலமெல்லாம் மேய்ப்பரானீர்
தூயரே தூயரே
என்னை ஆளும் பரிசுத்தரே
தூயரே தூயரே
என்னை காக்கும் நல் மேய்ப்பரே
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியாய்
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியாய்
1
பாதை தெரியாமல் அலைந்த என்னை
பரிவாக என்னை வந்து மீது கொண்டீர்
பாதை தெரியாமல் அலைந்த என்னை
பரிவாக என்னை வந்து மீது கொண்டீர்
என் கால்கள் இடராமல் காத்துக்கொண்டீர்
புல்லுள்ள இடங்களீல் சுமந்து கொண்டீர்
என் கால்கள் இடராமல் காத்துக்கொண்டீர்
புல்லுள்ள இடங்களீல் சுமந்து கொண்டீர்
தூயரே தூயரே
என்னை ஆளும் பரிசுத்தரே
தூயரே தூயரே
என்னை காக்கும் நல் மேய்ப்பரே
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியாய்
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியாய்
2
பகைவர் என்னை சுற்றி நெருக்கும்போது
பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
பகைவர் என்னை சுற்றி நெருக்கும்போது
பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
என்னை உம் கரங்களால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர்
என்னை உம் கரங்களால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர்
தூயரே தூயரே
என்னை ஆளும் பரிசுத்தரே
தூயரே தூயரே
என்னை காக்கும் நல் மேய்ப்பரே
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியாய்
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியாய்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது
என் வாழ்வில் குறை என்று ஏதும் இல்லை
நன்மையையும் கிருபையும் என்னை என்றும் சூழ
ஜீவிய காலமெல்லாம் மேய்ப்பரானீர்
தூயரே தூயரே
என்னை ஆளும் பரிசுத்தரே
தூயரே தூயரே
என்னை காக்கும் நல் மேய்ப்பரே
என் மேய்ப்பர் | En Meippar | Mathew | Stephen J Renswick | Mathew