என் கண்கள் பரலோகத்தை நோக்கிடுதே என் தேவா / En Kangal Paralogathai Nokidude En Deva / En Kangal Paralogathai Nokkidudhe En Deva
என் கண்கள் பரலோகத்தை நோக்கிடுதே என் தேவா
கல்வாரி சத்தம் கேட்டிடுதே பரிசுத்தம் கெஞ்சுகிறேன்
என் கண்கள் பரலோகத்தை நோக்கிடுதே என் தேவா
கல்வாரி சத்தம் கேட்டிடுதே பரிசுத்தம் கெஞ்சுகிறேன்
1
தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும்
உம் இரத்தத்தால் என்னை தூய்மையாக்கும்
சுகமாக்கும் என்னை சுகமாக்கும்
உம் தழும்புகளால் என்னை சுகமாக்கும்
தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும் உம் இரத்தத்தால் என்னை தூய்மையாக்கும் சுகமாக்கும் என்னை சுகமாக்கும் உம் தழும்புகளால் என்னை சுகமாக்கும்
கல்வாரி சத்தம் கேட்டிடுதே பரிசுத்தம் கெஞ்சுகிறேன்
என் கண்கள் பரலோகத்தை நோக்கிடுதே என் தேவா
2
உம் முகத்தை நான் பார்க்கணுமே பார்க்கையிலே
உம் அழகை நான் ரசிக்கணுமே ரசிக்கையிலே
உம் வல்லமை என்னில் இறங்கிடுதே
நிரப்பிடுதே என்னை நிரப்பிடுதே

3
மனுஷனின் அன்போ மாறிடுதே
என் நேசரின் அன்போ மாறாதே
அணைத்தாரே என்னை அணைத்தாரே
தம் பரிசுத்த முத்தத்தாலே அணைத்தாரே
மனுஷனின் அன்போ மாறிடுதே என் நேசரின் அன்போ மாறாதே அணைத்தாரே என்னை அணைத்தாரே தம் பரிசுத்த முத்தத்தாலே அணைத்தாரே
கல்வாரி சத்தம் கேட்டிடுதே பரிசுத்தம் கெஞ்சுகிறேன்
என் கண்கள் பரலோகத்தை நோக்கிடுதே என் தேவா