என் இருதயம் | En Irudhayam
என் இருதயம் தொய்யும் போது
பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
என் இருதயம் தொய்யும் போது
பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு எட்டாத உயரமான
கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
எனக்கு எட்டாத உயரமான
கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்

நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே நீர் எனக்கு நீர் எனக்கு
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே

பெலத்த துருகமுமாயிருந்தீர் பெலத்த துருகமுமாயிருந்தீர்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கன்மலை நீரே
என் கோட்டையும் நீரே
என் துருகமும் நீரே
என் தேவனும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும்
என் இரட்சகரும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும்
என் இரட்சகரும் நீரே
இரட்சண்ய கொம்புமானவரே
உயர்ந்த அடைக்கலமானவரே
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு எட்டாத உயரமான
கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
என் இருதயம் | En Irudhayam | David Vijayakanth, Jacinth David | John Robins | David Vijayakanth