என் எண்ணமும் / En Ennamum
என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானய்யா
என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானய்யா
உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
1
உளையான சேற்றினில்
அமிழ்ந்திட்ட என்னையும்
உம் கரத்தால் தூக்கினீர்
உளையான சேற்றினில்
அமிழ்ந்திட்ட என்னையும்
உம் கரத்தால் தூக்கினீர்
உருவாக்குமே என்னை உம் கரத்தால்
உம் கரத்தால் என்னை உருவாக்குமே
என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானய்யா
என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானய்யா
உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
2
மண்ணான என்னையும்
மனிதனாய் மாற்றிட
உம் ஜீவன் தந்தீரய்யா
மண்ணான என்னையும்
மனிதனாய் மாற்றிட
உம் ஜீவன் தந்தீரய்யா
உமக்காகவே எந்தன் ஜீவன்
எந்தன் ஜீவன் உமக்காகவே
என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானய்யா
என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானய்யா
உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்