என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை | En Devanal Koodathathu Ondrum Illai / En Devanal Koodadhadhu Ondrum Illai
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை | En Devanal Koodathathu Ondrum Illai / En Devanal Koodadhadhu Ondrum Illai / En Devanaal Koodaathathu Ondrum Illai / En Devanaal Koodaadhadhu Ondrum Illai
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
1
பாலைவனமான வாழ்க்கையில் மழையை தருபவர்
பாதைகாட்டும் மேய்ப்பனாய் உடன் வருபவர்
பாலைவனமான வாழ்க்கையில் மழையை தருபவர்
பாதைகாட்டும் மேய்ப்பனாய் உடன் வருபவர்
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
2
ஆழங்களில் அமிழ்ந்திடாமல் என்னைக் காப்பவர்
ஆற்றி தேற்றி அன்பாய் என்னை அணைப்பவர்
ஆழங்களில் அமிழ்ந்திடாமல் என்னைக் காப்பவர்
ஆற்றி தேற்றி அன்பாய் என்னை அணைப்பவர்
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
3
சத்துரு முன் விழாந்திடாமல் என்னை காப்பவர்
சத்துவம் தந்து என்னை நிற்க்க செய்பவர்
சத்துரு முன் விழாந்திடாமல் என்னை காப்பவர்
சத்துவம் தந்து என்னை நிற்க்க செய்பவர்
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
4
சகலத்தையும் நேர்தியாக எனக்கு செய்பவர்
சர்வ வல்ல தேவனாய் உடன் இருப்பவர்
சகலத்தையும் நேர்தியாக எனக்கு செய்பவர்
சர்வ வல்ல தேவனாய் உடன் இருப்பவர்
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்று இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை | En Devanal Koodathathu Ondrum Illai / En Devanal Koodadhadhu Ondrum Illai / En Devanaal Koodaathathu Ondrum Illai / En Devanaal Koodaadhadhu Ondrum Illai | Johnsam Joyson | Alwyn M. | Johnsam Joyson