என் ஆண்டவர் இயேசுவுக்கே | En Aandavar Yesuvukkae
அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்
அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்
என் அடைக்கலம் நீரே
என் ஆறுதல் நீரே
என் ஆத்தும நேசரும் நீரே
என் அடைக்கலம் நீரே
என் ஆறுதல் நீரே
என் ஆத்தும நேசரும் நீரே
ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே
அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்
1
திருக்கரம் நீட்டி எனை தூக்கி நிறுத்தி
உம் திரு இரத்தத்தால் என்னை கழுவினீரே
திருக்கரம் நீட்டி எனை தூக்கி நிறுத்தி
உம் திரு இரத்தத்தால் என்னை கழுவினீரே
நான் யாராக இருக்கிறேன் என்பதால் அல்ல
நீர் நீராக இருப்பதனால்
நான் யாராக இருக்கிறேன் என்பதால் அல்ல
நீர் நீராக இருப்பதனால்
ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே
அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்
2
பரிசுத்த ஸ்தலத்தின் திரை தனை அகற்றி
உம்மை முக முகமாக காண அனுமதித்தீர்
பரிசுத்த ஸ்தலத்தின் திரை தனை அகற்றி
உம்மை முக முகமாக காண அனுமதித்தீர்
என் கிரியையில் ஆற்றலின்னால் அல்ல
உம் கிருபையின் அன்பதனால்
என் கிரியையில் ஆற்றலின்னால் அல்ல
உம் கிருபையின் அன்பதனால்
ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே
அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்
அழகே உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்
என் அடைக்கலம் நீரே
என் ஆறுதல் நீரே
என் ஆத்தும நேசரும் நீரே
என் அடைக்கலம் நீரே
என் ஆறுதல் நீரே
என் ஆத்தும நேசரும் நீரே
ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே
என் ஆண்டவர் இயேசுவுக்கே | En Aandavar Yesuvukkae | John Dhinakaran | Andrew Jonathan | John Dhinakaran
