எலோஹிம் படைத்தவர் / Elohim Padaithavar
எலோஹிம் படைத்தவர்
எலோஹிம் ஆள்பவர்
எலோஹிம் சிறந்தவர்
எலோஹிம் வருபவர்
எலோஹிம் படைத்தவர்
எலோஹிம் ஆள்பவர்
எலோஹிம் சிறந்தவர்
எலோஹிம் வருபவர்
மாறாதவர் என்னை மாற்றினவர்
விலகாதவர் விட்டு கொடுக்காதவர்
மாறாதவர் என்னை மாற்றினவர்
விலகாதவர் விட்டு கொடுக்காதவர்
நீதியுள்ள நியாதிபதி
இயேசு நீதியுள்ள நியாதிபதி
நீதியுள்ள நியாதிபதி
இயேசு நீதியுள்ள நியாதிபதி
1
உலகமோ எந்தன் முகம் பார்த்தது
நீரோ எந்தன் உள்ளம் பார்த்தீரே
உலகமோ எந்தன் முகம் பார்த்தது
நீரோ எந்தன் உள்ளம் பார்த்தீரே
இருளில் இருந்து மீட்பீரே
வெளிச்சத்திலே நடத்திடவே
இருளில் இருந்து மீட்பீரே
வெளிச்சத்திலே நடத்திடவே
தேவ ராஜ்யத்தை நான் கட்டிடவே
தேவ ராஜ்யத்தை நான் கட்டிடவே
நீதியுள்ள நியாதிபதி
இயேசு நீதியுள்ள நியாதிபதி
2
இன்னல்கள் இடர்கள் வந்த போது
உம்மை விட்டு நான் பிரியவில்லை
இன்னல்கள் இடர்கள் வந்த போது
உம்மை விட்டு நான் பிரியவில்லை
தாங்கினீர் உம் கரத்தால்
ஏந்தினீர் உம் பெலத்தால்
தா ங்கினீர் உம் கரத்தால்
ஏந்தினீர் உம் பெலத்தால்
உம்மைப்போல தெய்வம் இல்லையே
உம்மைப்போல தெய்வம் இல்லையே
நீதியுள்ள நியாதிபதி
இயேசு நீதியுள்ள நியாதிபதி
எலோஹிம் படைத்தவர்
எலோஹிம் ஆள்பவர்
எலோஹிம் சிறந்தவர்
எலோஹிம் வருபவர்
எலோஹிம் படைத்தவர்
எலோஹிம் ஆள்பவர்
எலோஹிம் சிறந்தவர்
எலோஹிம் வருபவர்
மாறாதவர் என்னை மாற்றினவர்
விலகாதவர் விட்டு கொடுக்காதவர்
மாறாதவர் என்னை மாற்றினவர்
விலகாதவர் விட்டு கொடுக்காதவர்
நீதியுள்ள நியாதிபதி
இயேசு நீதியுள்ள நியாதிபதி
நீதியுள்ள நியாதிபதி
இயேசு நீதியுள்ள நியாதிபதி
