ஏலோஹாய் | Elohai
ஏலோஹாய் உம்மை மட்டும் ஆராதிப்பேன்
அடோனாய் உம்மை அன்றி தெய்வம் இல்லை
ஏலோஹாய் உம்மை மட்டும் ஆராதிப்பேன்
அடோனாய் உம்மை அன்றி தெய்வம் இல்லை
நீங்க இல்லாம நான் இல்லவே இல்லை
உங்களை விட்டா வேறு வாழ்க்கையே இல்லை
நீங்க இல்லாம நான் இல்லவே இல்லை
உங்களை விட்டா வேறு வாழ்க்கையே இல்லை
நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை
எனக்குள்ளே வாழ்கின்றீரே
உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை
எனக்குள்ளே வாழ்கின்றீரே
1
சுற்றத்தார் எல்லாம் வெறுத்தனரே
தள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேனே
சுற்றத்தார் எல்லாம் வெறுத்தனரே
தள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேனே
என்னை எடுத்து அணைத்துக்கொண்டு
உயரே பறக்க வைத்தவரே
என்னை எடுத்து அணைத்துக்கொண்டு
உயரே பறக்க வைத்தவரே
நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை
எனக்குள்ளே வாழ்கின்றீரே
உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை
எனக்குள்ளே வாழ்கின்றீரே
2
ஏழை என்று என்னை தள்ளினார்கள்
குழியில் தூக்கி என்னை எறிந்தார்கள்
ஏழை என்று என்னை தள்ளினார்கள்
குழியில் தூக்கி என்னை எறிந்தார்கள்
உம் ஓங்கிய புயம் என்னை தூக்கியதே
என் தலையை மகிமைப்படுத்தியதே
உம் ஓங்கிய புயம் என்னை தூக்கியதே
என் தலையை மகிமைப்படுத்தியதே
நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை
எனக்குள்ளே வாழ்கின்றீரே
உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை
எனக்குள்ளே வாழ்கின்றீரே
ஏலோஹாய் | Elohai | Samuel Thomas | John Bright | Samuel Thomas