எல்லாமே இயேசுவால் கூடும் / Ellame Eyesuvaal Koodum / Ellame Eyesuval Koodum / Ellame Yesuvaal Koodum / Ellame Yesuval Koodum / Ellamae Yesuvaal Koodum
எல்லாமே இயேசுவால் கூடும்
கூடாதது ஒன்றும் இல்லை
இயேசப்பா நல்லவர் இயேசப்பா வல்லவர்
இயேசப்பா சிறந்தவர் இயேசப்பா மாறாதவர்
இயேசப்பா பரிசுத்தர் இயேசப்பா பெரியவர்
இயேசப்பா சீக்கிரமாய் வருகின்றனர்
1
காற்றையும் கடலையும் அடக்கவும் கூடும்
ஒரு வார்த்தையால் கடலும் அடங்கினதே
காற்றையும் கடலையும் அடக்கவும் கூடும்
ஒரு வார்த்தையால் கடலும் அடங்கினதே
இயேசப்பா நல்லவர் இயேசப்பா வல்லவர்
இயேசப்பா சிறந்தவர் இயேசப்பா மாறாதவர்
இயேசப்பா பரிசுத்தர் இயேசப்பா பெரியவர்
இயேசப்பா சீக்கிரமாய் வருகின்றனர்
2
குருடரின் கண்களை திறக்கவும் கூடும்
இயேசு தொட்டதால் கண்கள் திறந்ததே
குருடரின் கண்களை திறக்கவும் கூடும்
இயேசு தொட்டதால் கண்கள் திறந்ததே
இயேசப்பா நல்லவர் இயேசப்பா வல்லவர்
இயேசப்பா சிறந்தவர் இயேசப்பா மாறாதவர்
இயேசப்பா பரிசுத்தர் இயேசப்பா பெரியவர்
இயேசப்பா சீக்கிரமாய் வருகின்றனர்
3
மரித்தோரை எழுப்பவும் கூடும்
மரித்த லாசருவை இயேசு எழுப்பினாரே
மரித்தோரை எழுப்பவும் கூடும்
மரித்த லாசருவை இயேசு எழுப்பினாரே
இயேசப்பா நல்லவர் இயேசப்பா வல்லவர்
இயேசப்பா சிறந்தவர் இயேசப்பா மாறாதவர்
இயேசப்பா பரிசுத்தர் இயேசப்பா பெரியவர்
இயேசப்பா சீக்கிரமாய் வருகின்றனர்
4
பல்லவனத்தை தோட்டமாக கூடும்
எந்த சூழ்நிலையையும் இயேசு மாற்றுவரே
பல்லவனத்தை தோட்டமாக கூடும்
எந்த சூழ்நிலையையும் இயேசு மாற்றுவரே
இயேசப்பா நல்லவர் இயேசப்பா வல்லவர்
இயேசப்பா சிறந்தவர் இயேசப்பா மாறாதவர்
இயேசப்பா பரிசுத்தர் இயேசப்பா பெரியவர்
இயேசப்பா சீக்கிரமாய் வருகின்றனர்
5
இருளின் வாழ்க்கையை வெளிச்சம் மாக்குவாரே
நானே உலகத்தின் வெளிச்சம் என்றாரே
இருளின் வாழ்க்கையை வெளிச்சம் மாக்குவாரே
நானே உலகத்தின் வெளிச்சம் என்றாரே
இயேசப்பா நல்லவர் இயேசப்பா வல்லவர்
இயேசப்பா சிறந்தவர் இயேசப்பா மாறாதவர்
இயேசப்பா பரிசுத்தர் இயேசப்பா பெரியவர்
இயேசப்பா சீக்கிரமாய் வருகின்றனர்
6
உன் தூக்கம் சந்தோஷமாய் மாறும்
வாக்கு தந்தவர் வாக்கு மாறாதவர்
உன் தூக்கம் சந்தோஷமாய் மாறும்
வாக்கு தந்தவர் வாக்கு மாறாதவர்
இயேசப்பா நல்லவர் இயேசப்பா வல்லவர்
இயேசப்பா சிறந்தவர் இயேசப்பா மாறாதவர்
இயேசப்பா பரிசுத்தர் இயேசப்பா பெரியவர்
இயேசப்பா சீக்கிரமாய் வருகின்றனர்