செடியே திராட்சை செடியே / Chediyae Thratchai Chediyae / Chediye Thiratchai Chediye / Sediyae Thiratchai Chediyae / Sediyae Thiratchai Sediyae
செடியே திராட்சை செடியே
கொடியாக இணைந்துவிட்டேன்
உம் மடி தான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சி தான் என் உயர்வு
தகப்பன் மடி தான் என் வாழ்வு
தகப்பன் மகிழ்ச்சி தான் என் உயர்வு
செடியே திராட்சை செடியே
கொடியாக இணைந்துவிட்டேன்
கொடியாக இணைந்துவிட்டேன்
1
கத்தரித்தீரே தயவாய்
கனிகள் கொடுக்கும் கிளையாய்
கத்தரித்தீரே தயவாய்
கனிகள் கொடுக்கும் கிளையாய்
சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
சுகந்த வாசனையானேன்
சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
சுகந்த வாசனையானேன்
உம் மடி தான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சி தான் என் உயர்வு
தகப்பன் மடி தான் என் வாழ்வு
தகப்பன் மகிழ்ச்சி தான் என் உயர்வு
செடியே திராட்சை செடியே
கொடியாக இணைந்துவிட்டேன்
உம் மடி தான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சி தான் என் உயர்வு
2
பிதாவின் மகிமை ஒன்றே
பிள்ளை எனது ஏக்கம்
பிதாவின் மகிமை ஒன்றே
பிள்ளை எனது ஏக்கம்
மிகுந்த கனிகள் கொடுப்பேன்
உகந்த சீடனாவேன்
மிகுந்த கனிகள் கொடுப்பேன்
உகந்த சீடனாவேன்
உம் மடி தான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சி தான் என் உயர்வு
தகப்பன் மடி தான் என் வாழ்வு
தகப்பன் மகிழ்ச்சி தான் என் உயர்வு
செடியே திராட்சை செடியே
கொடியாக இணைந்துவிட்டேன்
உம் மடி தான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சி தான் என் உயர்வு
3
ஆயன் சத்தம் கேட்டு
உம் அன்பில் நிலைத்து வாழ்வேன்
ஆயன் சத்தம் கேட்டு
உம் அன்பில் நிலைத்து வாழ்வேன்
பிரிக்க இயலாதையா
உம்மை விட்டு பறிக்க முடியாதையா
பிரிக்க இயலாதையா
உம்மை விட்டு பறிக்க முடியாதையா
உம் மடி தான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சி தான் என் உயர்வு
தகப்பன் மடி தான் என் வாழ்வு
தகப்பன் மகிழ்ச்சி தான் என் உயர்வு
செடியே திராட்சை செடியே
கொடியாக இணைந்துவிட்டேன்
உம் மடி தான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சி தான் என் உயர்வு