பெலத்தினாலும் அல்ல | Belathinalum Alla / Belaththinalum Alla / Belathinaalum Alla / Belaththinaalum Alla
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும்
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும்
என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர்
என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர்
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
என்றும் தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
1
மலைகளை நான் தாண்டிடுவேனே
பள்ளங்களை நான் மிதித்திடுவேன்
மலைகளை நான் தாண்டிடுவேனே
பள்ளங்களை நான் மிதித்திடுவேன்
தேவ ஆவியானவர் பெலத்தினாலே
தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்
தேவ ஆவியானவர் பெலத்தினாலே
தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
என்றும் தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
2
பிள்ளை என்ற அதிகாரத்தினாலே
சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்
பிள்ளை என்ற அதிகாரத்தினாலே
சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்
எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று
எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்
எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று
எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
என்றும் தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும்
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும்
என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர்
என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர்
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே
என்றும் தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
என்றும் தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
என்றும் தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே
பெலத்தினாலும் அல்ல | Belathinalum Alla / Belaththinalum Alla / Belathinaalum Alla / Belaththinaalum Alla | John Edward Yahweh | Vijay Aaron Elangovan