பெலனில்லா நேரத்தில் | Belanilla Nerathil / Belanilla Neraththil
பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்
பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்
எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்
உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
1
உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவே
மரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
2
தாகம் தாகம் என்றவரே சிலுவையில் எனக்காய் தொங்கினீர்
மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்
பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்
எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்
உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும்
பெலனில்லா நேரத்தில் | Belanilla Nerathil / Belanilla Neraththil | Shankar Andrew | Giftson Durai | Shankar Andrew
