அவர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் | Avar Ennai Orupodhum Kaividamatar / Avar Ennai Orupodhum Kaividamaataar
அவர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார்
எந்த நிலையிலும் என்னை தள்ளிடமாட்டார்
அவர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார்
எந்த நிலையிலும் என்னை தள்ளிடமாட்டார்
உலகமே எதிர்த்தாலும் என்னை விட்டுக்கொடுக்கமாட்டார்
தாய் தந்தை மறந்தாலும் என்னை மறந்திடமாட்டார்

அவர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் | Avar Ennai Orupodhum Kaividamatar / Avar Ennai Orupodhum Kaividamaataar | Japhia Joyson | Nitish | Johnsam Joyson