அவர் அறிவார் | Avar Arivar / Avar Arivaar
நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்தபின்
பொன்னாக விளங்கிடுவாய்
நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்தபின்
பொன்னாக விளங்கிடுவாய்
உனக்கு குறித்துள்ளதை அவரே நிறைவேற்றுவார்
உனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவர் உன்னை மறப்பாரோ
உனக்கு குறித்துள்ளதை அவரே நிறைவேற்றுவார்
உனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவர் உன்னை மறப்பாரோ
நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்தபின்
பொன்னாக விளங்கிடுவாய்
1
அவர் தீபம் உன் தலையின்மேல் பிரகாசித்திட
அவர் அருளும் வெளிச்சத்தினாலே
இருளை கடந்து செல்வாய்
இருளை கடந்து செல்வாய்
அவர் தீபம் உன் தலையின்மேல் பிரகாசித்திட
அவர் அருளும் வெளிச்சத்தினாலே
இருளை கடந்து செல்வாய்
இருளை கடந்து செல்வாய்
உனக்கு குறித்துள்ளதை அவரே நிறைவேற்றுவார்
உனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவர் உன்னை மறப்பாரோ
நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்தபின்
பொன்னாக விளங்கிடுவாய்
2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
உன் வாழ்வில் அவர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
ஒன்றும் தடைபடாது
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
உன் வாழ்வில் அவர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
ஒன்றும் தடைபடாது
உனக்கு குறித்துள்ளதை அவரே நிறைவேற்றுவார்
உனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவர் உன்னை மறப்பாரோ
நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்தபின்
பொன்னாக விளங்கிடுவாய்
3
நீ இழந்ததை எல்லாவற்றையும் இரட்டிப்பாக்குவார்
உன் கண்ணீரை காண்கிற தேவன்
மேன்மைபடுத்திடுவார்
மேன்மைபடுத்திடுவார்
நீ இழந்ததை எல்லாவற்றையும் இரட்டிப்பாக்குவார்
உன் கண்ணீரை காண்கிற தேவன்
மேன்மைபடுத்திடுவார்
மேன்மைபடுத்திடுவார்
நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்தபின்
பொன்னாக விளங்கிடுவாய்
நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்தபின்
பொன்னாக விளங்கிடுவாய்
உனக்கு குறித்துள்ளதை அவரே நிறைவேற்றுவார்
உனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவர் உன்னை மறப்பாரோ
நீ போகும் வழியை அவர் அறிவார்
அவர் உன்னை சோதித்தபின்
பொன்னாக விளங்கிடுவாய்
அவர் அறிவார் | Avar Arivar / Avar Arivaar | Albert Solomon | Vinny Alegro | Albert Solomon