அப்பாவின் கூடாரத்தில் / Appavin Koodaaraththil / Appavin Koodaraththil / Appavin Koodaarathil / Appavin Koodarathil
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
1
என்னுடைய முகத்திற்க்கு இரட்சிப்பும் வெளிச்சமும் மகிமையுமானவரே
என்னுடைய முகத்திற்க்கு இரட்சிப்பும் வெளிச்சமும் மகிமையுமானவரே
என் இயேசு நீர் பெரியவர் என் மீட்பர் நீர் பரிசுத்தர்
என் இயேசு நீர் பெரியவர் என் மீட்பர் நீர் பரிசுத்தர்
நீர் என் வாழ்வில் போதுமானவர்
நீர் என் வாழ்வில் போதுமானவர்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
2
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையுமுள்ளவரே
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையுமுள்ளவரே
நான் அழியாமல் என்னை மீட்டவர் தம் ஜீவனை எனக்கு கொடுத்தவர்
நான் அழியாமல் என்னை மீட்டவர் தம் ஜீவனை எனக்கு கொடுத்தவர்
நீர் என் வாழ்வில் அன்பானவர்
நீர் என் வாழ்வில் அன்பானவர்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
3
புல்லுள்ள இடங்களில் அமர்ந்த நீரண்டை கொண்டுபோய் விடுகின்றீரே
புல்லுள்ள இடங்களில் அமர்ந்த நீரண்டை கொண்டுபோய் விடுகின்றீரே
நீரே என் மேய்ப்பர் நீரே ஆத்மநேசர்
நீரே என் மேய்ப்பர் நீரே ஆத்மநேசர்
என்னை தேற்றி நடத்துகின்றீர்
என்னை தேற்றி நடத்துகின்றீர்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
4
என் வாழ்வில் நல்லவரும் நன்மை செய்கிறவரும் நங்கூரமானவரே
என் வாழ்வில் நல்லவரும் நன்மை செய்கிறவரும் நங்கூரமானவரே
உம் வேதம் என் மகிழ்ச்சி உம் சமூகம் எனக்கு ஆறுதல்
உம் வேதம் என் மகிழ்ச்சி உம் சமூகம் எனக்கு ஆறுதல்
உம் வார்த்தைகள் மாறாததே
உம் வார்த்தைகள் மாறாததே
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
துதி பலிகளை செலுத்தி
நன்றி பலிகளை செலுத்தி
அற்புதரை ஆராதிப்பேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
அதிசயமானவரை ஆராதனை செய்யுவேன்
அப்பாவின் கூடாரத்தில் / Appavin Koodaaraththil / Appavin Koodaraththil / Appavin Koodaarathil / Appavin Koodarathil | R. Deva Asir