அப்பா நான் உம்மை பார்க்கிறேன் / Appaa Naan Ummai Parkiren / Appa Naan Ummai Paarkiren

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் / Appaa Naan Ummai Parkiren / Appa Naan Ummai Paarkiren

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

1
நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

2
அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

3
நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

4
ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் / Appaa Naan Ummai Parkiren / Appa Naan Ummai Paarkiren | S. J. Berchmans

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் / Appaa Naan Ummai Parkiren / Appa Naan Ummai Paarkiren | Dholin / Crown of Life Church, Karungal, Kanyakumari, Tamil Nadu, India | S. J. Berchmans

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் / Appaa Naan Ummai Parkiren / Appa Naan Ummai Paarkiren | S. J. Berchmans

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் / Appaa Naan Ummai Parkiren / Appa Naan Ummai Paarkiren | Sheeba | S. J. Berchmans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!