அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே / Anbin Eyesu Siluvai Sumandhaarae / Anbin Yesu Siluvai Sumandhaarae
அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே / Anbin Eyesu Siluvai Sumandhaarae / Anbin Yesu Siluvai Sumandhaarae / Anbin Eyesu Siluvai Sumanthaarae / Anbin Yesu Siluvai Sumanthaarae / Anbin Eyesu Siluvai Sumandharae / Anbin Yesu Siluvai Sumandharae / Anbin Eyesu Siluvai Sumantharae / Anbin Yesu Siluvai Sumantharae
அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே
நீசர் நம் மீட்புக்காய்
அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே
நீசர் நம் மீட்புக்காய்
சிலுவை சிலுவை சிலுவை சிலுவை
சிலுவை சிலுவை சிலுவை சிலுவை
அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே
நீசர் நம் மீட்புக்காய்
முள் கிரீடம் சிரசினில் சூட்டி
முகத்தில் அறைந்து சிரசினில் செய்தே
முள் கிரீடம் சிரசினில் சூட்டி
முகத்தில் அறைந்து சிரசினில் செய்தே
கொடிய சேவர்கள் கொடுமைகள் ஏற்று
குருதி வெள்ளம் சிந்தினாரே
கொடிய சேவர்கள் கொடுமைகள் ஏற்று
குருதி வெள்ளம் சிந்தினாரே
திருவே
அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே
நீசர் நம் மீட்புக்காய்
அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே
நீசர் நம் மீட்புக்காய்
சிலுவை மீதில் நம் இயேசு நாதர்
மானிடர் பாவம் போக்கவே மரித்தார்
சிலுவை மீதில் நம் இயேசு நாதர்
மானிடர் பாவம் போக்கவே மரித்தார்
பிதாவின் சித்தம் நிறைவேற்ற வந்தே
தம்மையே பாலி ஆக்கினாரே
பரனே
அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே
நீசர் நம் மீட்புக்காய்
அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே
நீசர் நம் மீட்புக்காய்
சிலுவை சிலுவை சிலுவை சிலுவை
சிலுவை சிலுவை சிலுவை சிலுவை
அன்பின் இயேசு சிலுவை சுமந்தாரே
நீசர் நம் மீட்புக்காய்
