அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் / Anbai Vidaamal Serththu Kondeer / Anbai Vidaamal Serthu Kondeer / Anbai Vidamal Serththu Kondeer / Anbai Vidamal Serthu Kondeer

அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் / Anbai Vidaamal Serththu Kondeer / Anbai Vidaamal Serthu Kondeer / Anbai Vidamal Serththu Kondeer / Anbai Vidamal Serthu Kondeer

1
அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்

2           
ஜோதி என் ஆயுள் முற்றும் நீரே
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்

3           
பேரின்பம் நோவில் என்னைத் தேடும்
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்
கார் மேகத்திலும் வான ஜோதி
‘விடியுங்காலை களிப்பாம்’
உம் வாக்கு மெய் மெய்யே

4           
குருசே என் வீரம் திடன் நீயே
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்

Anbai Vidaamal Serththu Kondeer / Anbai Vidaamal Serthu Kondeer / Anbai Vidamal Serththu Kondeer / Anbai Vidamal Serthu Kondeer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!