இயேசுவின் அன்பில் மூழ்கவும் | Yesuvin Anbil Moolgavum
1
இயேசுவின் அன்பில் மூழ்கவும்
நேசத்தின் ஆழம் பார்க்கவும்
இன்னமும் தீரா வாஞ்சையை
என்னில் உண்டாகுகின்றதே
இயேசுவின் அன்பில் மூழ்கவும்
நேசத்தின் ஆழம் பார்க்கவும்
இன்னமும் தீரா வாஞ்சையை
என்னில் உண்டாகுகின்றதே
ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்
இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்
ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்
இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்
2
இயேசுவின் சொல்லும் சித்தமும்
ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்
தேவ ஒத்தாசை நம்புவேன்
ஆவியின்பேரில் சாருவேன்
இயேசுவின் சொல்லும் சித்தமும்
ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்
தேவ ஒத்தாசை நம்புவேன்
ஆவியின்பேரில் சாருவேன்
ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்
இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்
ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்
இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்
3
நாதரின் இன்ப சத்தமும்
வேதத்தில் கேட்டு நித்தமும்
ஆத்தும நன்மை நாடுவேன்
நீதியின் பாதை செல்லுவேன்
நாதரின் இன்ப சத்தமும்
வேதத்தில் கேட்டு நித்தமும்
ஆத்தும நன்மை நாடுவேன்
நீதியின் பாதை செல்லுவேன்
ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்
இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்
ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்
இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்
4
இயேசுவின் இராஜரீகமும்
ஆசீத்த மா செங்கோன்மையும்
விண்ணிலே தோன்றும் வண்ணமாய்
மண்ணிலுண்டாகும் மேன்மையாய்
இயேசுவின் இராஜரீகமும்
ஆசீத்த மா செங்கோன்மையும்
விண்ணிலே தோன்றும் வண்ணமாய்
மண்ணிலுண்டாகும் மேன்மையாய்
ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்
இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்
ஆட்கொண்டவர் நேசம்
ஈடேற்றின நேசம்
இன்னும் மேன்மேலும் வாஞ்சிப்பேன்
உன்னத அன்பைப் போற்றுவேன்
இயேசுவின் அன்பில் மூழ்கவும் | Yesuvin Anbil Moolgavum | Gabriel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India
இயேசுவின் அன்பில் மூழ்கவும் | Yesuvin Anbil Moolgavum | Gabriel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India