அமர்ந்திரு | Amarndhiru
அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்
அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்
கர்த்தரை நோக்கியே கர்த்தரை நோக்கியே
கர்த்தரை நோக்கியே அமர்ந்திரு
கர்த்தரை நோக்கியே கர்த்தரை நோக்கியே
கர்த்தரை நோக்கியே அமர்ந்திரு
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்
1
கர்த்தர் உனக்காய் யாவையுமே
செய்து முடித்திடுவார்
கர்த்தர் உனக்காய் யாவையுமே
செய்து முடித்திடுவார்
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்
2
தம்மை நோக்கி காத்திருக்கும்
யாவருக்கும் கர்த்தர் நல்லவர்
தம்மை நோக்கி காத்திருக்கும்
யாவருக்கும் கர்த்தர் நல்லவர்
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
கர்த்தரை நோக்கியே கர்த்தரை நோக்கியே
கர்த்தரை நோக்கியே அமர்ந்திரு
கர்த்தரை நோக்கியே கர்த்தரை நோக்கியே
கர்த்தரை நோக்கியே அமர்ந்திரு
3
தயங்காமல் உதவி செய்வார்
இயேசு உன்னை ஆதரிப்பார்
தயங்காமல் உதவி செய்வார்
இயேசு உன்னை ஆதரிப்பார்
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்
அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்
4
கர்த்தருக்குள்ளே மனம் மகிழ்ந்திரு
வேண்டுதல் நிறைவேற்றுவார்
கர்த்தருக்குள்ளே மனம் மகிழ்ந்திரு
வேண்டுதல் நிறைவேற்றுவார்
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
உன் நம்பிக்கை வீண்போகாது
அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்
அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்
அமர்ந்திரு | Amarndhiru | R. Reegan Gomez | Joel Thomasraj | R. Reegan Gomez