அடைக்கலமே | Adaikalame / Adaikkalame
அடைக்கலமே நீர்தான் இயேசுவே
என் ஆதாரம் நீரே இயேசுவே
அடைக்கலமே நீர்தான் இயேசுவே
என் ஆதாரம் நீரே இயேசுவே
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
1
உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
உம்மால் எல்லாமே கூடுமையா
உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
உம்மால் எல்லாமே கூடுமையா
இந்நாள் வரை என்னை நடத்தினீர்
எபினேசர் நீர்தானையா
இந்நாள் வரை என்னை நடத்தினீர்
எபினேசர் நீர்தானையா
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
2
என் துன்பத்தின் நாட்களில் துணை நின்றீரே
என் கண்ணீரைத் துடைத்தவரே
என் துன்பத்தின் நாட்களில் துணை நின்றீரே
என் கண்ணீரைத் துடைத்தவரே
கரம் பிடித்தீரே என்னை நடத்துவீர்
என்னை தாங்கும் தகப்பன் நீரே
கரம் பிடித்தீரே என்னை நடத்துவீர்
என்னை தாங்கும் தகப்பன் நீரே
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
3
எல்லா தடைகளை நீக்கும் வல்லவரே
வழிக்காட்டும் நல்லாயனே
எல்லா தடைகளை நீக்கும் வல்லவரே
வழிக்காட்டும் நல்லாயனே
தேவைகளை நீர் சந்திப்பீர்
மறவாத என் நேசரே
தேவைகளை நீர் சந்திப்பீர் என்
மறவாத என் நேசரே
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
அடைக்கலமே நீர்தான் இயேசுவே
என் ஆதாரம் நீரே இயேசுவே
அடைக்கலமே நீர்தான் இயேசுவே
என் ஆதாரம் நீரே இயேசுவே
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை
அடைக்கலமே | Adaikalame / Adaikkalame | Simon Moses | Isaac D | Simon Moses