அடைக்கலம் உனக்குண்டு | Adaikalam Unakkundu / Adaikkalam Unakkundu
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
கலங்காதே கலங்காதே
காத்திடுவார் இயேசு என்றென்றுமே
கலங்காதே கலங்காதே
காத்திடுவார் இயேசு என்றென்றுமே
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
1
மலை போல் சோதனை வந்தாலும் அது
பனிபோல் மறைந்தே போகும்
மலை போல் சோதனை வந்தாலும் அது
பனிபோல் மறைந்தே போகும்
புதிய வல்லமை நிரப்பும் உன்
உள்ளத்தை ஆறுதல் படுத்தும்
புதிய வல்லமை நிரப்பும் உன்
உள்ளத்தை ஆறுதல் படுத்தும்
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
2
கொடிய நோய்கள் வந்தாலும் அது
நொடிப்பொழுதினில் மாறும்
கொடிய நோய்கள் வந்தாலும் அது
நொடிப்பொழுதினில் மாறும்
தேவ அக்கினி இறங்கும் உன்னை
உத்தம சாட்சியாய் நிறுத்தும்
தேவ அக்கினி இறங்கும் உன்னை
உத்தம சாட்சியாய் நிறுத்தும்
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
3
அக்கினி நடுவில் நடந்தாலும் நீ
எரிந்து போவதில்லை
அக்கினி நடுவில் நடந்தாலும் நீ
எரிந்து போவதில்லை
ஆழ்கடலினில் சென்றும் நீ
அமிழ்ந்து போவதே இல்லை
ஆழ்கடலினில் சென்றும் நீ
அமிழ்ந்து போவதே இல்லை
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
4
பேசும் தெய்வம் இயேசு உன்னை
உள்ளங்கையில் வரைந்தார்
பேசும் தெய்வம் இயேசு உன்னை
உள்ளங்கையில் வரைந்தார்
உள்ளம் உருகி நீயும் அவர்
மார்பில் சாய்ந்திடு
உள்ளம் உருகி நீயும் அவர்
மார்பில் சாய்ந்திடு
ஆழ்கடலினில் சென்றும் நீ
அமிழ்ந்து போவதே இல்லை
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
கலங்காதே கலங்காதே
காத்திடுவார் இயேசு என்றென்றுமே
கலங்காதே கலங்காதே
காத்திடுவார் இயேசு என்றென்றுமே
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
அடைக்கலம் உனக்குண்டு | Adaikalam Unakkundu / Adaikkalam Unakkundu | Christopher | A Jawahar Samuel