புதிய நாளுக்குள் என்னை நடத்தும் | Puthiya Naalukul Ennai Nadathum / Pudhiya Naalukul Ennai Nadathum
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
1
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் எல்லா
குறைவுகள் நிறைவாகட்டும்
என் வறட்சி செழிப்பாகட்டும்
என் வறட்சி செழிப்பாகட்டும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
2
வெட்கத்திற்கு பதிலாக
நன்மை தாரும் தேவா
வெட்கத்திற்கு பதிலாக இரட்டிப்பு
நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக எந்தன்
கண்ணீருக்குப் பதிலாக
களிப்பைத் தாரும் தேவா ஆனந்த
களிப்பைத் தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
3
சவால்கள் சந்தித்திட
உலகத்தில் ஜெயமெடுக்க
சவால்கள் சந்தித்திட இன்று
உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த குடும்ப
சமாதானம் நான் பெற்றிட மனதில்
உறவுகள் சீர்பொருந்த குடும்ப மனதில்
சமாதானம் நான் பெற்றிட மனதில்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புதிய மாதத்திற்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புதிய மாதத்திற்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புதிய ஆண்டுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புதிய ஆண்டுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
புதிய நாளுக்குள் என்னை நடத்தும் | Puthiya Naalukul Ennai Nadathum / Pudhiya Naalukul Ennai Nadathum | Alwin Thomas