ஆத்துமாவே உன் தேவனை / Aathumave Un Devanai / Aaththumave Un Devanai / Aathumaave Un Devanai / Aaththumaave Un Devanai
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
கர்த்தர் செய்த உபகாரங்களை
எண்ணி எண்ணி என்றும் பாடிடு
கர்த்தர் செய்த உபகாரங்களை
எண்ணி எண்ணி என்றும் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
1
பிள்ளையாக மாற்றினாரே
பிரியமுடன் தூக்கினாரே
பிள்ளையாக மாற்றினாரே
பிரியமுடன் தூக்கினாரே
இயேசுவின் இரத்தத்தால் கழுவிவிட்டார்
இயேசுவின் இரத்தத்தால் மீட்டுக்கொண்டார்
இயேசுவின் இரத்தத்தால் கழுவிவிட்டார்
இயேசுவின் இரத்தத்தால் மீட்டுக்கொண்டார் மீட்டுக்கொண்டார்
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
2
வியாதிகளின் பாதைகளில்
பெலவீனத்தின் நேரங்களில்
வியாதிகளின் பாதைகளில்
பெலவீனத்தின் நேரங்களில்
இயேசுவின் தழும்புகள் சுகம் தந்ததே
அவர் கிருபை உன்னை தாங்கினதே
இயேசுவின் தழும்புகள் சுகம் தந்ததே
அவர் கிருபை உன்னை தாங்கினதே தாங்கினதே
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
3
தண்ணீர்களை கடக்கும் போதும்
அக்கினியில் நடக்கும் போதும்
தண்ணீர்களை கடக்கும் போதும்
அக்கினியில் நடக்கும் போதும்
தகப்பனைப் போலவே சுமந்து வந்தார்
தாயினும் மேலாய் அன்புகூர்ந்தார்
தகப்பனைப் போலவே சுமந்து வந்தார்
தாயினும் மேலாய் அன்புகூர்ந்தார் அன்புகூர்ந்தார்
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
4
அழியாததும் வாடாததும்
சுதந்திரத்தை வாக்களித்தார்
அழியாததும் வாடாததும்
சுதந்திரத்தை வாக்களித்தார்
மகிமையின் நம்பிக்கை உனக்கு தந்தார்
மகிழ்வுடன் தேவனை தினம் பாடிடு
மகிமையின் நம்பிக்கை உனக்கு தந்தார்
மகிழ்வுடன் தேவனை தினம் பாடிடு தினம் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
கர்த்தர் செய்த உபகாரங்களை
எண்ணி எண்ணி என்றும் பாடிடு
கர்த்தர் செய்த உபகாரங்களை
எண்ணி எண்ணி என்றும் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை
நன்றியுடன் என்றும் பாடிடு
ஆத்துமாவே உன் தேவனை / Aathumave Un Devanai / Aaththumave Un Devanai / Aathumaave Un Devanai / Aaththumaave Un Devanai | R. Reegan Gomez
