ஆரிராரோ தூங்கிடு பாலா / Aariraro Thoongidu Paalaa
ஆரிராரோ தூங்கிடு பாலா
உன் கவலை மறந்து தூங்கிடு பாலா
ஆரிராரோ தூங்கிடு பாலா
உன் கவலை மறந்து தூங்கிடு பாலா
மரியின் மைந்தனாகவே நீர்
மண்ணில் வந்துதித்தீர்
மரியின் மைந்தனாகவே நீர்
மண்ணில் வந்துதித்தீர்
மானிடரின் பாவங்களை போக்கிடவே நீர்
மானிட ஜென்மம் எடுத்தீர்
மானிடரின் பாவங்களை போக்கிடவே நீர்
மானிட ஜென்மம் எடுத்தீர்
ஆரிராரோ தூங்கிடு பாலா
உன் கவலை மறந்து தூங்கிடு பாலா
ஆரிராரோ தூங்கிடு பாலா
உன் கவலை மறந்து தூங்கிடு பாலா
தூங்கு தூங்கு தேவ பாலகா
தூதர்களும் பாடல் பாடிட
தூங்கு தூங்கு சர்வ வல்லவா
சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட
என்னை மீட்ட மன்னனுக்கு புள்ளனை தானோ
பொன் பொருள் பரிசு உமக்கு போதுமோ
என்னை மீட்ட மன்னனுக்கு புள்ளனை தானோ
பொன் பொருள் பரிசு உமக்கு போதுமோ
பொன்னுலகின் ரட்சகனே
பாவிதனை காணிக்கையாய் ஏற்றுகொல்லுமேன்
பொன்னுலகின் ரட்சகனே
பாவிதனை காணிக்கையாய் ஏற்றுகொல்லுமேன்
சின்னஞ்சிறு தொட்டில்
சின்ன மாட்டு கோட்டில்
சின்ன பாலன் இயேசுராஜன் செல்லமாக தூங்க
சின்னஞ்சிறு தொட்டில்
சின்ன மாட்டு கோட்டில்
சின்ன பாலன் இயேசுராஜன் செல்லமாக தூங்க
தூங்கு தூங்கு தேவ பாலகா
தூதர்களும் பாடல் பாடிட
தூங்கு தூங்கு சர்வ வல்லவா
சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட
தூங்கு தூங்கு தேவ பாலகா
தூதர்களும் பாடல் பாடிட
தூங்கு தூங்கு சர்வ வல்லவா
சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட
ஆரிராரோ தூங்கிடு பாலா / Aariraro Thoongidu Paalaa | Seona Sweeta | G. A. Gladys | Sam Jebastin